தமிழகம்

நல்லா புரிஞ்சிக்கோங்க மக்களே…..’எந்த மாமியும் நம்ம மாமி இல்ல’…..பிரசன்னா

தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
Share

சென்னை:

கமலா ஹாரிஸ் அமெரிக்காவின் துணை அதிபர் ஆனதை தமிழக மக்கள் அனைவரும் கொண்டாடி வருகின்றனர்.

கமலாவின் அம்மா தமிழகத்தை சேர்ந்தவர். இதனால் வெள்ளை மாளிகையின் புகைப்படத்தில் கமலா விலாஸ் என்று எழுதிய புகைப்படம் சமூக வலைதளங்களில் வலம் வந்து கொண்டிருக்கிறது.

ALSO READ  பிரபல நடிகர் முரளி திடீர் மறைவு…

இந்நிலையில் பிரசன்னா போட்ட ட்வீட் பலரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது.அதில் “மக்களே, ஒரு விஷயம் நினைவிருக்கட்டும். நம் பிரசிடென்ட் அதாவது இந்திய பிரசிடென்ட் இன்னும் ஸ்ரீ ராம்நாத் கோவிந்த் தான். அதனால் அமைதியாக இருக்கவும். எந்த மாமியும் நம் மாமி இல்லை  என்று பதிவிட்டுள்ளார்.


Share
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.

Related posts

ஊரடங்கு நேரத்தில் கஞ்சா விற்பனை செய்த தனியார் நிறுவன உணவு டெலிவரி பாய் கைது. …

naveen santhakumar

தென்பெண்ணை கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை!

Shanthi

தமிழக சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் சென்ற கார் விபத்து

naveen santhakumar