சுற்றுலா தமிழகம்

75 நாட்களுக்கு பின் மீண்டும் திறப்பு …!

தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
Share

திண்டுக்கல்:

தமிழகத்தில் கொரோனா இரண்டாவது அலையின் காரணமாக மூடப்பட்ட கொடைக்கானலில் உள்ள சுற்றுலா தலங்கள் சுமார் 75 நாட்களுக்கு பின் மீண்டும் திறக்கப்பட்டது.

ஊட்டி, கொடைக்கானல் இயற்கை அழகை ரசிக்கப் போறீங்களா? இ பாஸ் அவசியம் -  பாதுகாப்பு முக்கியம் | Nilgiris district Parks, tourist spots opened for  public from Today - Tamil Oneindia

இதன்படி, தற்போது கொடைக்கானல் பிரையண்ட், ரோஜா, செட்டியார் பூங்காக்கள் உள்ளிட்டவை சுற்றுலா பயணிகளுக்காக திறக்கப்பட்டுள்ளது.

ALSO READ  குடிக்க போன இடத்தில் பாம்பை Side Dish ஆக்கிய இளைஞர்...

இரண்டரை மாதத்திற்கு பின் கொடைக்கானலில் உள்ள சுற்றுலா மீண்டும் திறக்கப்பட்டதால் சுற்றுலா பயணிகள், பொதுமக்கள் மற்றும் வியாபாரிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.


Share
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.

Related posts

அரியர் தேர்வுகளுக்கான அட்டவணையை வெளியிட்டது அண்ணா பல்கலைக்கழகம் :

naveen santhakumar

ருபாய் 2,500 பொங்கல் பரிசை எதிர்த்து உயர் நீதிமன்றத்தில் தி.மு.க வழக்கு..!

News Editor

22 வயது பொறியியல் கல்லூரி மாணவி ஸாருகலா ஊராட்சி மன்ற தலைவரானார்

News Editor