தமிழகம்

செப். 1 முதல் அங்கன்வாடி மையம் திறப்பு- வழிகாட்டு நெறிமுறைகள் வெளியீடு

தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
Share

சென்னை:-

தமிழகத்தில் செப். 1ம் தேதி முதல் அங்கன்வாடி மையம் திறக்கப்படும் என அறிவிக்கப்பட்டு உள்ளது. அதைத் தொடர்ந்து வழிகாட்டு நெறிமுறைகள் வெளியிடப்பட்டுள்ளது.

In Anganwadi centers 60 thousand children benefit || அங்கன்வாடி மையங்களில்  60 ஆயிரம் குழந்தைகள் பயன்பெறுகிறார்கள்குழந்தைகள் வளர்ச்சி திட்ட அலுவலர்  தகவல்

தமிழகத்தில் கொரோனா தொற்று கட்டுக்குள் உள்ளதால், தமிழகம் முழுவதும் செப்டம்பர் 1ம் தேதி முதல் பள்ளி, கல்லூரிகள் திறக்கப்பட உள்ளன. இதேபோல், அங்கன்வாடி மையங்கள் திறந்து குழந்தைகளுக்கு சூடான சத்துணவு வழங்க வேண்டும் என தமிழக அரசு உத்தரவிட்டு உள்ளது.

ALSO READ  3 மடங்கு மின் கட்டணம் உயர்வு… அமைச்சர் செந்தில் பாலாஜி உறுதி…!!!

இது தொடர்பாக அரசு வெளியிடப்பட்டுள்ள வழிகாட்டு நெறிமுறையில் கூறப்பட்டுள்ளதாவது,

Image

அங்கன்வாடி மையங்களுக்கு வரும், 2 முதல் 6 வயது வரையிலான குழந்தைகளுக்கு காலை 11.30 முதல் 12.30-க்குள் சத்துணவு தரவேண்டும்.

காலாவதியான மற்றும் தரமற்ற பொருட்களை சமையலுக்கு பயன்படுத்தக் கூடாது.

2 வயது முதல் 6 வயதுக்கு உட்பட்ட குழந்தைகளுக்கு சூடான உணவு வழங்க வேண்டும்.

Image

காலை 11.30 முதல் 12.30 மணி வரை அங்கன்வாடிகளிலேயே மதிய உணவை வழங்கிட வேண்டும்

ALSO READ  தமிழர் தேசிய முன்னணியின் தலைவர் மருத்துவமனையில் அனுமதி !

அங்கன்வாடி மையத்திற்குள் பணியாளர்கள் நுழையும் போது கைகளை சோப்பு கொண்டு சுத்தம் செய்ய வேண்டும்

அங்கன்வாடி பணியாளர்கள் கட்டாயம் முககவசம் அணிந்திருக்க வேண்டும்

அங்கன்வாடி பணியாளர்கள் விரல்களில் நகப்பூச்சு பயன்படுத்தக்கூடாது

பணியாளர்கள் இரண்டு தவணை கொரோனா தடுப்பூசி செலுத்தியிருக்க வேண்டும்

வாரத்தில் ஞாயிறு தவிர 6 நாட்களுக்கு மதிய உணவு வழங்குவது கட்டாயம்

Image

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


Share
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.

Related posts

திருப்பதி திருமலை ஏழுமலையான் கோயில் குறித்து அவதூறு பேச்சு: நடிகர் சிவக்குமார் மீது வழக்கு பதிவு.. 

naveen santhakumar

ஜூன் 18-ம் தேதி சென்னையில் கொரோனா தொற்று எண்ணிக்கை…

naveen santhakumar

கோமாவுக்கு சென்ற மனைவி… காத்திருக்கும் கணவன்

Admin