தமிழகம்

மேஜர் சரவணன் நினைவு நாள்; ராணுவ அதிகாரிகள் மரியாதை!

தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
Share

வெஸ்ட்ரி பள்ளி அருகே மேஜர் சரவணன் நினைவு நாளை முன்னிட்டு  ராணுவ அதிகாரிகள் மரியாதை இன்று மரியாதை செலுத்தினர்

1999 ஆம் ஆண்டு நடைபெற்ற கார்கில் போரில் வீரமரணம் அடைந்த மேஜர் சரவணனின் 22 வது நினைவு தினம் இன்று அனுசரிக்கப்பட்டு வருகிறது.

இதனை முன்னிட்டு  வெஸ்ட்ரி பள்ளியில் எதிரே அமைந்துள்ள அவரது நினைவு இடத்தில் 117 பெட்டாலியன் கமாண்டர் குஜ்ரால், என்சிசி பட்டாலியன் கமாண்டிங் ஆபீசர் ராம்னிக் கோசாமி மற்றும் ராணுவ அதிகாரிகள், காவல்துறை அதிகாரிகளால் மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தப்பட்டது.

ALSO READ  நடிகர் திலகம் சிவாஜி கணேசனின் நினைவுநாள்

இந்நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை மேஜர் சரவணன் நினைவு அறக்கட்டளை சார்பாக செய்திருந்தனர்.


Share
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.

Related posts

பேராசிரியர் பால் சந்திரமோகன் மீதான பாலியல் புகார்; புகார் அளிக்க அஞ்சும் மாணவிகள் ..!

News Editor

தமிழகத்தில் கல்லூரி இறுதியாண்டு மாணவர்களுக்கு வகுப்புகள் தொடக்கம்:

naveen santhakumar

என்னை கொன்றுவிட்டு நீ சந்தோஷமாக இரு… மனைவி சொன்னதை அப்படியே செய்த கணவன்!!

Admin