தமிழகம்

நாளை மது விற்பனைக்கு தடை?

தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
Share

தூத்துக்குடி மாவட்டத்தில் நாளை (ஞாயிற்றுக்கிழமை) மது விற்பனைக்கு தடை விதிக்கப்பட்டுள்ளதாக தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் செந்தில்ராஜ் அறிவித்துள்ளார்.

திருச்செந்தூர் கந்த சஷ்டி விழா மற்றும் தேவர் ஜெயந்தியை முன்னிட்டு, தூத்துக்குடி மாவட்டத்தில் நாளை (ஞாயிற்றுக்கிழமை) மது விற்பனைக்கு தடை விதிக்கப்பட்டுள்ளதால் தூத்துக்குடி மாவட்டத்தில் இயங்கி வரும் அனைத்து அரசு மதுபானக் கடைகளும், மதுபானக் கூடங்களும் மூடப்பட்டிருக்க வேண்டும் எனவும் மது பானம் விற்பனை, மது பானத்தை கடத்துதல், அவற்றை பதுக்கி வைத்தல் போன்றவை கண்டறியப்பட்டால், சம்பந்தப்பட்டவர்கள் மீது குற்றவியல் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் செந்தில்ராஜ் எச்சரித்துள்ளார்.


Share
ALSO READ  தமிழக அரசு பெற்ற விருதுகள் மற்றும் அங்கீகாரங்கள்..!!
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.

Related posts

64 வயதில் நீட் தேர்வில் தேர்ச்சி பெற்று தலைமை ஆசிரியர் சாதனை …

naveen santhakumar

‘மாவீரன் பிரபாகரனின்’ முதல் பிறந்தநாள்

Admin

கேஸ் சிலிண்டர் விலை மீண்டும் உயர்வு !

News Editor