தமிழகம்

எஸ்.வி.விஜயராகவன் மாரடைப்பால் காலமானார் !

தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
Share

சாலியமங்கலம் பாகவத மேளா கலைஞர் எஸ்.வி.விஜயராகவன் (69) மாரடைப்பு காரணமாக காலமானார்.

எஸ்.வி.விஜயராகவன் மாரடைப்பால் காலமானார் !!!

எஸ்.வி.விஜயராகவன் சாலியமங்கலம் பாகவத மேளா நாட்டிய நாடகங்களில் பல கதாபாத்திரங்களில் நடித்து வந்துள்ளார். மேலும் ஸ்ரீ லட்சுமி நரசிம்ம பாகவத மேளா பக்த சமாஜத்தின் தலைவராகவும் பணியாற்றினார்.

இவருக்கு கடந்த செவ்வாய்க்கிழமை திடீரென நெஞ்சு வலி ஏற்பட்டுள்ளது. மருத்துவமனைக்கு கொண்டு செல்லும்போது மாரடைப்பால் உயிரிழந்ததாக மருத்துவர்கள் கூறுகின்றனர்.

ALSO READ  அரசு மேல்நிலைப் பள்ளிகளில் உயர்கல்வி வழிகாட்டுதல் குழு..

இவரின் இறுதி சடங்கு திருமுல்லைவாயில் மயானத்தில் வைத்து இன்று காலை 11 மணிக்கு நடைபெற்றது இவருக்கு திவ்யா என்ற ஒரு மகளும் உள்ளார் அவர் இறுதி சடங்கை செய்து முடித்தார்.


Share
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.

Related posts

விதி மீறல் – தமிழகம் முழுவதும் 1,614 வழக்குகள் பதிவு; சென்னையில் மட்டும் 758 வழக்குகள்!

naveen santhakumar

ரூ.3 ஆயிரம் பொங்கல் பரிசு… அசத்தல் அறிவிப்பை வெளியிட்ட ஸ்டாலின்!

naveen santhakumar

இளைஞன் ஒருவனால் மூதாட்டிக்கு நேர்ந்த கொடூரம்…..

naveen santhakumar