தமிழகம்

வேலூரில் 40 க்கும் மேற்பட்டோருக்கு கருப்பு பூஞ்சை தொற்று !

தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
Share

மியூகோர் மைகோசிஸ் (mucormycosis) எனும் கருப்பு பூஞ்சை தொற்று நோய் தற்போது தீவிரமாக பரவி வருகிறது.தொற்று பாதிப்பு ஏற்பட்டவர்களில் பெரும்பாலோனோர் உயிரிழக்கின்றனர். உயிர் பிழைக்கும் சிலருக்கு கண் அகற்றப்படும் சூழலும் ஏற்படுகிறது.

இந்நிலையில்  வேலூர் மாவட்டத்தில் 40 க்கும் மேற்பட்டோருக்கு கருப்பு பூஞ்சை தொற்று நோய் உறுதி செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இதுகுறித்து சுகாதாரத் துறை அதிகாரிகள் கூறுகையில்,”சி.எம்.சி தனியார் மருத்துவமனையில் 40க்கும் மேற்பட்ட நபர்கள் கருப்பு பூஞ்சை தொற்றால் பாதிக்கப்பட்டு தற்போது சிகிச்சை பெற்று வருகின்றனர். அவர்களில் 13 நபர்களுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

ALSO READ  சசிகலாவிற்கு திடீர் மூச்சுத்திணறல்; மருத்துவமனையில் அனுமதி !

பாதிக்கப்பட்ட நபர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.தொற்று உறுதி செய்யப்பட்ட நபர்களில் சிலர் கவலைக்கிடமாக உள்ளதாகவும் தெரிவித்துள்ளனர்.


Share
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.

Related posts

நந்தா கல்விக்குழுமத்தில் வருமான வரித்துறையினர் சோதனை:

naveen santhakumar

திரைப்படமாகும் பசும்பொன் முத்துராமலிங்க தேவரின் வாழ்க்கை வரலாறு… யார் இயக்குநர் தெரியுமா?

naveen santhakumar

பீகார் முதல்வரின் தமிழக பயணம் ரத்து.!

Shanthi