தமிழகம்

இன்று முதல் பொங்கல் பண்டிகைக்கான பேருந்து முன்பதிவு தொடக்கம்:

தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
Share

சென்னை :

தமிழகத்தில் கொரோனா ஊரடங்கு படிப்படியாக தளர்த்தப்பட்டு பேருந்துகளில் 50% சதவீத பயணிகளுக்கு மட்டுமே பயணம் செய்ய அனுமதி வழங்கப்பட்டது.அதனை தொடர்ந்து அண்மையில் 100% சதவீத பயணிகளுடன் பேருந்துகளை இயக்க தமிழக அரசு அனுமதி வழங்கியது.

இந்நிலையில் எதிர்வரும் பொங்கல் பண்டிகைக்கு பொது மக்கள் தங்கள் சொந்த ஊர்களுக்குச் செல்ல வசதியாக அரசுப் பேருந்துகள் இயக்கப்பட உள்ளது.இந்த பேருந்துகளுக்கான முன்பதிவு இன்று முதல் தொடங்கும் என தமிழக அரசு போக்குவரத்துத்துறை அறிவித்துள்ளது.பொதுமக்கள் சிரமமின்றி ஏதுவாக செல்லக்கூடிய வகையில் ஒரு மாதத்திற்கு முன்னரே பேருந்துகளுக்கான முன்பதிவு தொடங்கப்படுகிறது. 

ALSO READ  அனைவரும் 2 டோஸ் தடுப்பூசி செலுத்தும் வரை கட்டுப்பாடுகளை கடைபிடிக்கவும் -உலக சுகாதார அமைப்பின் தலைமை விஞ்ஞானி செளமியா சுவாமிநாதன்.

ஜனவரி மாதம் 14-ம் தேதி பொங்கல் பண்டிகை கொண்டாடப்பட இருக்கும் நிலையில் மக்களின் வசதிக்கு ஏற்ப கூடுதல் பேருந்துகளும் இயக்கப்படும் என தமிழக அரசு போக்குவரத்துத்துறை தெரிவித்துள்ளது.


Share
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.

Related posts

நான்கு ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் நில அதிர்வு; பீதியில் நெல்லை மக்கள் !

News Editor

சிறுமியிடம் பாலியல் சீண்டல் செய்த சமையல் மாஸ்டர் போக்சோ சட்டத்தில் கைது !

News Editor

இன்று முதல் அமலுக்கு வரும் இரவு நேர ஊரடங்கு !

News Editor