தமிழகம்

தமிழகத்தில் புதிதாக கட்டப்பட்டுள்ள அரசு மருத்துவக் கல்லூரிகளில் மாணவர் சேர்க்கைக்கு மத்திய அரசு அனுமதி அமைச்சர் மா.சுப்பிரமணியன் தகவல்

தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
Share

சென்னை

தமிழ் நாடு மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன் சென்னை எழும்பூரில் இன்று செய்தியாளரை சந்தித்து பேசினார். அப்போது அவர் விருதுநகர், கள்ளக்குறிச்சி, உதகமண்டலம் ஆகிய மருத்துவ கல்லூரிகளில் தலா 150 மருத்துவ படிப்புக்கான இடங்களுக்கு மாணவர் சேர்க்கைக்கு மத்திய அரசு அனுமதியளித்துள்ளது.

After nod to 11 new medical colleges, TN to add 1,650 MBBS seats - Times of  India

நாமக்கல், திருப்பூர், ராமநாதபுரம், திருவள்ளூர் ஆகிய 4 மருத்துவக் கல்லூரிகளுக்கு தலா 100 மருத்துவ படிப்பு இடங்களுக்கான மாணவர் சேர்க்கைக்கு மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளது.

ALSO READ  புதுடெல்லி செங்கோட்டையில் பிரதமர் மோடியும், சென்னை கோட்டையில் முதல்வர் ஸ்டாலினும் 75 வது சுதந்திரதின கொடியேற்றினார்கள்
11 புதிய மருத்துவக் கல்லூரிகளில் மாணவர் சேர்க்கை - Ma Subramanian |New medical  colleges in tamilnadu - YouTube

1650 மருத்துவ கல்வி பயிலும் மாணவர்கள் சேர்க்கைக்கு மத்திய அரசு அனுமதி அளித்துள்ளதாக மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன் தெரிவித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.


Share
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.

Related posts

கோவில்பட்டி கடலை மிட்டாய்க்கு புவிசார் குறியீடு வழங்கியது மத்திய அரசு….

naveen santhakumar

தமிழகத்தில் மேலும் சில தளர்வுகள் :

naveen santhakumar

முன்னாள் அமைச்சர் மணிகண்டனை கைது…போலீசார் ரகசிய விசாரணை….

Shobika