தமிழகம்

சிலிண்டர் மானியம் ரத்து – மத்திய அரசின் திட்டம்

தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
Share

கொரோனா காரணமாக அரசுக்கு கடுமையான நிதி நெருக்கடி ஏற்பட்டுள்ளதால் சமையல் எரிவாயு சிலிண்டருக்கான மானியம் நிறுத்தப்படுவதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

Junior Vikatan - 09 August 2017 - சிலிண்டர் மானியம் ரத்து... பொதுமக்களிடம்  பறித்து பெருநிறுவனங்களுக்குச் சலுகை! | LPG cylinder subsidy issue - Junior  Vikatan - Vikatan

வீட்டு உபயோகத்திற்கான சமையல் எரிவாயு சிலிண்டர் விலை கடந்த சில மாதங்களாகாவே தொடர்ந்து உயர்ந்து வருகிறது. இந்த மாதம் ரூ.25 உயர்ந்து ரூ.875.50க்கு விற்பனையாகிறது. ஏற்கனவே சென்னையில் ஒரு சிலிண்டர் விலை ரூ.850.50 ஆக இருந்தது.

இதனிடையே கொரோனா காரணமாக அரசுக்கு கடுமையான நிதி நெருக்கடி ஏற்பட்டுள்ளதால் சமையல் எரிவாயு சிலிண்டருக்கான மானியம் நிறுத்தப்படுவதாகத் தகவல் வெளியாகியுள்ளது. ஆனால் அரசு தரப்பிலிருந்து இதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியிடப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

ALSO READ  பேரதிர்ச்சி… ஒரே நாளில் இப்படியா?

உண்மையில் சமையல் சிலிண்டர் மானியம் உயர்த்தப்படவில்லை. ஆனால், விலையேற்றம் போன்ற காரணங்களால் கிட்டத்தட்ட மானியம் ரத்து செய்யப்பட்டது போன்ற சூழலே இப்போது இருக்கிறது.


Share
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.

Related posts

மைக்செட் தர மறுத்ததால் வாலிபர் தற்கொலை முயற்சி !   

News Editor

ரேஷன் அரிசி புகார்…! இதோ வந்துட்டேன் என பைக்கில் சென்று “முதல்வன்” பட பாணியில் நடவடிக்கை செல்லூர் ராஜூ..

naveen santhakumar

திமுக எம்எல்ஏ ஜெ. அன்பழகன் காலமானார்..

naveen santhakumar