தமிழகம்

கோவை, தேனி, நீலகிரி, திண்டுக்கல் மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு

தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
Share

சென்னை:

தமிழ்நாட்டில் வரும் 7, 8-ம் தேதிகளில் கோவை, தேனி, நீலகிரி, திண்டுக்கல்லில் கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளது என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

Rain respite for parched Chennai, IMD predicts moderate showers for next 6  days - India News

எனவே இன்று முதல் 5 நாட்களுக்கு தென்மேற்கு, வடக்கு, மத்திய மேற்கு அரபிக்கடலுக்கு மீனவர்கள் செல்ல வேண்டாம் என்று எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

ALSO READ  கட்டுப்பாடுகள் தீவிரமடைகிறதா?…. முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆலோசனை!

இன்றும் நாளையும் நீலகிரி, கோவை, சேலம் மற்றும் கடலோர மாவட்டங்களில் லேசான மழைக்கு வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது. சென்னையில் 2 நாட்களுக்கு வானம் மேகமூட்டத்துடன் காணப்படும் எனவும், சில இடங்களில் மழை பெய்யலாம் எனவும் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது

Chennai witnesses moderate rainfall, likely to continue for next 2 days |  India News | Zee News

மேலும் இன்று முதல் 07-ம் தேதி வரை தென் மேற்கு, வடக்கு மற்றும் மத்திய மேற்கு அரபிக்கடல் பகுதிகளில் மணிக்கு 50 முதல் 60 கிலோமீட்டர் வேகத்தில் பலத்த காற்று வீசக்கூடும். எனவே மீனவர்கள் இப்பகுதிகளை செல்ல வேண்டாமென சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.


Share
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.

Related posts

கொரோனாவுக்கு பிந்தைய நலவாழ்வு மையத்தை முதல்வர் மு.க.ஸ்டாலின் திறந்துவைத்தார்

News Editor

பிரச்சாரத்தின் போது கைது செய்யப்பட்ட உதயநிதி மற்றும் தொண்டர்கள் விடுதலை:

naveen santhakumar

கொரோனாவால் உயிரிழந்த மருத்துவர்… மக்கள் எதிர்ப்பால் யாரும் இன்றி அவசர அவசரமாக புதைக்கப்பட்ட அவலம்…!

naveen santhakumar