தமிழகம்

தமிழகத்தில் தென்மேற்கு பருவமழை தொடக்கம்…அடுத்த 2 நாட்களுக்கு டெல்டா பகுதிகளில் கனமழை

தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
Share

டெல்டா மாவட்டங்களில் மிக கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இதுகுறித்து சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட செய்தியில்,தமிழகத்தில் தென்மேற்கு பருவமழை தொடங்கியுள்ளது. அடுத்த 2 நாட்களுக்கு கனமழை மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் கனமழை தொடரும்.

காவிரி டெல்டா மாவட்டங்கள், புதுக்கோட்டை, சிவகங்கையில் இடியுடன் கூடிய கனமழை முதல் மிக கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.மேலும், தர்மபுரி, சேலம், மதுரை, விருதுநகர், ராமநாதபுரம், தூத்துக்குடி, கடலூர் மற்றும் கள்ளக்குறிச்சி மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக தெரிவித்துள்ளனர்.சென்னையை பொறுத்தவரை மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.


Share
ALSO READ  டிஎன்பிஎஸ்சி-ன் அடுத்த அதிரடி சீர்திருத்தங்கள்.
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.

Related posts

பொங்கல் பரிசாக  இந்தாண்டு ரூபாய் 2500  வழங்கப்படும் : முதல்வர் அறிவிப்பு 

News Editor

ஆன்லைன் ரம்மி: ரம்மி நிறுவனங்களுக்கு சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு..

Shanthi

ரமலான் மாத சிறப்பு தொழுகைக்காக இரண்டு மணிநேரம் அனுமதி அளிக்க வேண்டும் !

News Editor