தமிழகம்

சென்னை வானிலை ஆய்வு மையத்திற்கு புதிய இயக்குநர் நியமனம்!

chennai metrology
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
Share

சென்னை மண்டல வானிலை ஆய்வு மையத்தின் புதிய இயக்குநராக செந்தாரமைக்கண்ணன் நியமிக்கப்பட்டுள்ளார்.

சென்னை மண்டல வானிலை ஆய்வு மையத்தின் இயக்குநராக பணியாற்றி வந்த புவியரசன் காலநிலை மாற்றம் மையத்தின் இயக்குநராக மாற்றப்பட்டுள்ளார். இதனையடுத்து சென்னை மண்டல வானிலை ஆய்வு மையத்தின் புதிய இயக்குநராக செந்தாமரைக்கண்ணனை மத்திய அரசு நியமித்துள்ளது. இவர் காலநிலை மாற்ற மையத்தின் சென்னை மண்டல இயக்குநராக பணியாற்றி வந்தது குறிப்பிடத்தக்கது.


Share
ALSO READ  நகர பேருந்துகளை இயக்க திட்டம்.....
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.

Related posts

கேஸ் சிலிண்டர் வெடித்து விபத்து – ஒருவர் உயிரிழப்பு – 4 வீடுகள் தரைமட்டம்!

naveen santhakumar

நினைவு நூலகமாக மாறும் கி.ராவின் இல்லம் !

News Editor

சுதந்திர போராட்ட வீரர் என். சங்கரைய்யா 100 வயது ; அரசு விழாவாக கொண்டாட வேண்டும் ….

News Editor