தமிழகம்

தேவர் ஜெயந்தி… அண்ணாசாலையில் போக்குவரத்து மாற்றம்!

தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
Share

தேவர் ஜெயந்தியை முன்னிட்டு சென்னை அண்ணா சாலையில் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக சென்னை போக்குவரத்து காவல் துறை தெரிவித்துள்ளது.

Chennai's Nandanam signal to close four-way traffic for a week | The News  Minute

முத்துராமலிங்க தேவர் ஜெயந்தியை முன்னிட்டு, நந்தனத்தில் அமைந்துள்ள தேவர் சிலைக்கு பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்கள், பல்வேறு சமுதாய அமைப்புகளின் தலைவர்கள் உள்ளிட்டோர் திரளாக பங்கேற்று மலரஞ்சலி செலுத்தி வருகின்றனர்.

இதனால், சென்னை அண்ணாசாலையில் இன்று பல்வேறு இடங்களில் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

ALSO READ  கனமழை - சென்னையில் போக்குவரத்து மாற்றம்..!

இதன்படி, சைதாப்பேட்டையில் இருந்து டர்ன் புல்ஸ் பாயின்ட் நோக்கி சேமியர்ஸ் சாலைக்கு வழக்கமாக செல்லும் வாகனங்கள் அண்ணாசாலை மற்றும் இணைப்பு சந்திப்பில் லிங்க் ரோடு, மாடல் ஹட்மென்ட் ரோடு, சவுத் போக் ரோடு, தியாகராய சாலை, எல்டாமாஸ் சாலை வழியாக, எஸ்ஐஇடி மற்றும் கே.பி.தாசன் சாலை வழியாக செல்லலாம்.


Share
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.

Related posts

சென்னையில் கொரோனா பாதித்த சிறுவன் தப்பி ஓட்டம்.. போலீஸ் தேடுதல் !

naveen santhakumar

மக்களே உஷார்; மீண்டும் ஒரு புயல் சின்னம் – அந்தமான் அருகே புதிய காற்றழுத்த தாழ்வுப்பகுதி!

naveen santhakumar

2 நாட்களுக்கு ரயில்கள் முழுமையாக ரத்து?

Shanthi