தமிழகம்

மீண்டும் ஊரடங்கை நீட்டிக்கலாமா…?முதல்வர் ஸ்டாலின் ஆலோசனை…

தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
Share

சென்னை:

தமிழகத்தில் கொரோனா பரவல் தடுப்பு நடவடிக்கையாக பிறப்பிக்கப்பட்ட தளர்வற்ற முழு ஊரடங்கு கடந்த மாதம் 10-ம் தேதி முதல் 7-ம் தேதி காலை 6 மணி வரை அமலில் இருந்தது.

இந்நிலையில் தளர்வுகளுடன் மேலும் ஒரு வாரத்துக்கு, அதாவது 14-ம் தேதி காலை 6 மணி வரையிலும் நீட்டித்து, முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின்  உத்தரவிட்டார். இதனை தொடர்ந்து தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு அமலில் இருக்கிறது.

ALSO READ  ம.நீ.ம கட்சி சார்பில் நடிகை கஸ்தூரி தீவிர வாக்கு சேகரிப்பு !

தமிழகத்தில் கொரோனா பாதிப்பு குறைந்து வரும் நிலையில் ஜூன் 14-ம் தேதிக்கு பிறகு ஊரடங்கை நீட்டிக்கலாமா…???? என்பது குறித்து தலைமை செயலகத்தில் நாளை காலை 11  மணிக்கு சுகாதாரத்துறையினருடன் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆலோசனை நடத்துகிறார்.ஊரடங்கை மேலும் நீட்டிப்பது அல்லது தளர்வுகள் அளிப்பது குறித்து உயர் அதிகாரிகள், சுகாதாரத்துறை அதிகாரிகளுடன் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆலோசனை மேற்கொள்ள உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.


Share
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.

Related posts

மறுஉத்தரவு  வரும்வரை பள்ளிகளை மூட தமிழக அரசு உத்தரவு !

News Editor

ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக போராடியவர்கள் மீதான வழக்குகளை வாபஸ் பெற்றது தமிழக அரசு !

News Editor

தமிழக காவல்துறையினருக்கு முதல்வரின் முத்தான அறிவிப்பு..!

Shobika