தமிழகம்

மாதம் தோறும் ரூ.1000 திட்டம்; தொடங்கி வைத்தார் முதல்வர் !

தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
Share

கோவில் அர்ச்சகர்கள், பட்டாச்சாரியர்கள், பூசாரிகளுக்கு மாதம் ரூ.1000 ஊக்கத்தொகை வழங்கும் திட்டத்தை முதல்வர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.

12,959 அர்ச்சகர்களுக்கு தலா ரூ.1000 ஊக்கத்தொகை- புதிய திட்டத்தை  மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார் || Tamil News Chief Minister MK Stalin  Inaugurated Incentives of Rs.1000 per 12959 priests

திருவான்மியூர் மருந்தீஸ்வரர் கோயில் திருமண மண்டபத்தில் இத்திட்டத்தை முதல்வர் தொடங்கி வைத்தார். ஒருகால பூஜை திட்டத்தின் கீழ் 12,959 கோயில்களில் பணிபுரிவோருக்கு மாதம் ரூ.1000 ஊக்கத்தொகை தரப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதன்பின்னர், ஸ்டாலின் பேசியதாவது:-

ALSO READ  ஒதுக்கப்பட்ட நேரத்தை தாண்டி பட்டாசு வெடித்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும்- காவல் ஆணையர் எச்சரிக்கை:
அவர் சேகர்பாபு அல்ல, 'செயல்பாபு'; அறநிலையத்துறையின் பொற்காலம்  வரவிருக்கிறது: முதல்வர் ஸ்டாலின் பாராட்டு | CM MK Stalin praises minister  Sekar Babu - hindutamil.in

இந்து அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு சிறப்பாக செயல்பட்டு வருகிறார். சேகர் பாபு என்று அழைப்பதை விட செயல் பாபு என்று அழைப்பது பொருத்தமாக இருக்கும். சட்டமன்றத்தில் அறிவிக்கப்பட்ட ஒரு திட்டம் கூட்டத் தொடர் முடியும் முன்பே அமலுக்கு வருவது இந்த திட்டம் தான்.

கோயில் நிலங்களும், சொத்துக்களும் மீட்கப்பட்டு வருகின்றன. அனைத்து சாதியினரும் அர்ச்சகர் ஆகலாம் திட்டம் செயல்வடிவம் பெற்றுள்ளது. தமிழில் அர்ச்சனை திட்டம் செயல்படுத்தப்பட்டுள்ளது. அறநிலையத் துறையின் பொற்காலம் வரவிருக்கிறது.

ALSO READ  15 ஆண்டுகளாகியும் ஆறாத சுனாமியின் நினைவுகள்

அர்ச்சகர்களுக்கு மாத ஊக்கத்தொகையாகயால் சுமார் 13 ஆயிரம் குடும்பங்கள் பயன் அடையும் என்றார்.


Share
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.

Related posts

தமிழக சுகாதாரத் துறை செயலாளர் பீலா ராஜேஷ் திடீர் மாற்றம்.. புதிய சுகாதார செயலாளர் யார்? 

naveen santhakumar

முகாம்களில் வசிக்கும் இலங்கைத் தமிழர்களுக்கு 231 கோடியே 54 இலட்சம் ரூபாய் செலவில் புதிதாக வீடு

News Editor

தமிழகத்தில் அமலாகுமா கடும் ஊரடங்கு உத்தரவு?

News Editor