தமிழகம்

MASKUpTN: கொரோனாவை கட்டுப்படுத்த முதல்வர் அதிரடி !

தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
Share

கொரோனா தொற்றை கட்டுப்படுத்த விழிப்புணர்வு பிரச்சார வாகனத்தை முதல்வர் மு.க.ஸ்டாலின் தொடக்கி வைத்தார்.

சென்னை கலைவாணர் அரங்கில் தமிழகத்தில் கொரோனா பரவலை தடுக்க மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை தொடர் விழிப்புணர்வு பிரச்சாரம் ஏற்பாடு செய்யப்பட்டது.

Image

அதில் கலந்து கொண்ட முதல்வர் மு.க ஸ்டாலின் விழாவை தொடக்கிவைத்தார். விழாவில் வைக்கப்பட்டிருந்த முக கவசம் அணிதல், தனிமனித இடைவெளி, தடுப்பூசி உள்ளிட்ட பதாகைகளை பார்வையிட்ட முதல்வர் ‘கொரோனாவை வெல்லும் தமிழ்நாடு’ என்ற தலைப்பிலான உறுதிமொழி ஏற்றார்.

ALSO READ  துணை ஜனாதிபதி ஜெகதீப் தன்கருடன் தமிழ்நாடு முதல்வர் சந்திப்பு..
Image

இதையடுத்து மருத்துவத்துறை தயார் செய்திருந்த காணொளி மையத்தை பார்வையிட்ட முதல்வர் MASK UP TN என்ற பெயரில் வைக்கப்பட்டிருக்கும் செல்ஃபி மையத்தின் அருகில் நின்று புகைப்படம் எடுத்துக் கொண்டார்.

Image

மேலும், எல்இடி பொருந்திய விழிப்புணர்வு பிரச்சார வாகனத்தை கொடியசைத்து துவக்கி வைத்தார். அந்த வாகனம் தமிழகம் முழுவதும் சென்று மக்கள் மத்தியில் பிரச்சாரம் செய்யவுள்ளது.


Share
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.

Related posts

உணவில்லாமல் தவித்த வெளிமாநில இளைஞர்கள்..உதவிய தமிழக காவலர் .. குவியும் வாழ்த்து..

naveen santhakumar

தமிழக பள்ளி கல்லூரிகள் 11 மாதங்களுக்கு பிறகு திறப்பு!

News Editor

அரசுப்பள்ளி தலைமையாசிரியர்களுக்கு முக்கிய அறிவிப்பு:

naveen santhakumar