தமிழகம்

கலைஞரின் 98 வது பிறந்தநாள்: 5 நலத்திட்டங்கள் தொடக்கம்…! 

தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
Share

சென்னை:-

இன்று கருணாநிதியின் 97-வது பிறந்தநாளையொட்டி பல்வேறு நலத்திட்டங்களைத் தொடங்கி வைத்தார் தமிழக முதல்வர் ஸ்டாலின்.

இதையொட்டி தமிழகத்தில் 5 நலத்திட்டங்களை தமிழக முதல்வர்  ஸ்டாலின் தலைமைச் செயலகத்தில் தொடங்கி வைத்தார்.

திட்டங்கள் விவரங்கள் வருமாறு:-

கொரோனா நிவாரணமாக அறிவிக்கப்பட்ட 4000 ரூபாயில் 2வது தவணையாக 2 ஆயிரம் வழங்குதல்.

கொரோனா பாதிப்பு நிவாரணமாக 14 வகையான மளிகை பொருட்கள் அடங்கிய பைகள் வழங்குதல்

ALSO READ  கீழடி அகழாய்வில் சுடுமண்ணால் ஆன தொட்டி கண்டுபிடிப்பு!

அறநிலையத் துறையின் கீழ் ஒருகால பூஜையுடன் இயங்கும் 12,959 கோயில்களில் மாத சம்பளமின்றி பணிபுரியும் 14 ஆயிரத்திற்கு மேற்பட்ட அர்ச்சகர்கள், பூசாரிகள் மற்றும் பணியாளர்களுக்கு கொரோனா கால நிவாரண உதவியாக ரூ.4 ஆயிரம், 10 கிலோ அரிசி மற்றும் 13 வகை மளிகை பொருட்கள் வழங்குதல்.

ALSO READ  சென்னை மழை - யார் இந்த திருப்புகழ் ஐஏஎஸ் …!

கொரோனா தொற்றால் இறந்த பத்திரிகையாளர்கள் குடும்பத்தினருக்கு ரூ.10 லட்சம், மருத்துவர், மருத்துவ பணியாளர், காவலர் மற்றும் நீதிபதிகள் ஆகியோரின் குடும்பத்தினருக்கு ரூ.25 லட்சம்.

உங்கள் தொகுதியில் முதலமைச்சர் திட்ட பயனாளிகள் 10 பேருக்கு அரசு பயன்களை வழங்குதல் ஆகியவை ஆகும்.


Share
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.

Related posts

பெண்களிடம் ஆபாசமாக பேசி பேட்டி எடுத்த யூடியூபர்ஸ் மூவர் கைது:

naveen santhakumar

தனது பிஞ்சு குழந்தையை தாக்கிய கொடூர பெண் கைது- ஆண் நபர் தப்பி ஓட்டம்

naveen santhakumar

கொரோனாவால் திமுக முன்னாள் செயலாளர் மறைவு- ஸ்டாலின் இறங்கல்

naveen santhakumar