தமிழகம்

புதிய குடும்ப அட்டைக்கு ரூ. 2 ஆயிரம்; முதல்வர் ஸ்டாலின் அறிவிப்பு!

தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
Share

தமிழகத்தில் நாளுக்கு நாள் கொரோனா தொற்று அதிகரித்து வருகிறது. இதனை தடுக்க தமிழக அரசு முழு ஊரடங்கு உள்ளிட்ட பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. இருப்பினும் தொற்று குறைந்தபாடு இல்லை.

முழு ஊரடங்கால் தங்களின் வாழ்வாதாரத்தை  இழந்து தவிக்கும் பொதுமக்களுக்கு கொரோனா நிவாரண நிதியாக குடும்ப அட்டைக்கு முதல் தவணையாக 2,000 ரூபாய் வழங்கும் திட்டம் தொடங்கி நடைபெற்று வருகிறது. 

இந்நிலையில் புதிதாக வழங்கப்பட்டுள்ள குடும்ப அட்டைதாரர்களுக்கும் கொரோனா நிதியாக 2000 ருவை வழங்கப்படும் என முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார். 


Share
ALSO READ  சிறுவனுடன் சிறுமி ஓட்டம்…..செல்போன் சிக்னலை வைத்து டிராக் செய்து மடக்கி பிடித்த சிறுமியின் தந்தை….
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.

Related posts

ஆன்லைன் சூதாட்டம்; அவசரச் சட்டம் உடனடி அவசியம் – அன்புமணி ராமதாஸ்

naveen santhakumar

சென்னையில் கொரோனா பாதித்த சிறுவன் தப்பி ஓட்டம்.. போலீஸ் தேடுதல் !

naveen santhakumar

இன்று முதல் 2 நாட்களுக்கு கனமழை வானிலை மையம் எச்சரிக்கை

News Editor