தமிழகம்

தமிழ்நாட்டில் ஊரடங்கை நீட்டிப்பது குறித்து முதல்வர் ஸ்டாலின் இன்று ஆலோசனை..!!

தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
Share

சென்னை:-

தமிழ்நாட்டில் ஊரடங்கை நீட்டிப்பது குறித்து முதல்வர் ஸ்டாலின் முக்கிய அதிகாரிகளுடன் இன்று ஆலோசனையில் ஈடுபட உள்ளார்.

மேலும் 1 வாரம் ஊரடங்கு நீட்டிப்பா.. தளர்வுகள் அறிவிக்கப்படுமா..  அதிகாரிகளுடன் ஆலோசனையில் ஸ்டாலின் | CM MK Stalin discussion coronavirus  prevention lockdown today - Tamil ...

ஜூலை 31ம் தேதியுடன் ஊரடங்கு முடிவடைவதை ஒட்டி இன்று அதிகாரிகளுடன் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆலோசனை நடத்த உள்ளார். கடந்த 3 நாட்களாக சென்னை உள்ளிட்ட மாவட்டங்களில் தொற்று அதிகரித்து வருவது தொடர்பாகவும் ஆலோசிக்கப்பட உள்ளது.


Share
ALSO READ  War Room-ல் இருந்து ஸ்டாலின் பேசுகிறன்; திடீர் விசிட் அடித்த முதல்வர் ! 
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.

Related posts

அரசு ஊழியர்களுக்கான அகவிலைப்படி உயர்வு -முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு..!

Admin

நியூட்ரினோ,மீத்தேன், எட்டு வழிச்சாலை எதிர்ப்பு போராட்ட வழக்குகள் வாபஸ் – சட்டசபையில் முதல்வர் அறிவிப்பு…!

naveen santhakumar

ஊரடங்கு நீட்டிப்பா? முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆலோசனை..!

naveen santhakumar