தமிழகம்

கோயம்பேடு பேருந்து நிலையம் கிளாம்பாக்கத்திற்கு மாற்றம்

தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
Share

கோயம்பேடு பேருந்து நிலையத்திலிருந்து இயக்கப்படும் பேருந்துகள், கிளாம்பாக்கம், குத்தம்பாக்கத்திற்கு மாற்றப்படவுள்ளது.

CMBT

வெளியூரிலிருந்து பேருந்தில் வரவும், வெளியூருக்கு பேருந்தில் செல்லவும் முக்கியமான பேருந்து நிலையமாக விளங்குவது கோயம்பேடு மட்டும் தான். கிட்டத்தட்ட 37 ஏக்கர் பரப்பளவில் கோயம்பேடு பேருந்து நிலையமும், 6.75 ஏக்கரில் ஆம்னி பேருந்து நிலையமும் அமைந்துள்ளது.

PIB in Tamil Nadu ?? on Twitter: "Aerial view of Koyambedu bus stand in  Chennai duing lockdown #CMBT #StayHome #lockdown Photo by : Seshadri  SUKUMAR https://t.co/TVsXPhEdQ6" / Twitter

சென்னை பெருநகர வளர்ச்சிக் குழுமம் (சி.எம்.டி.22ஏ) கிளம்பாக்கத்தில் புதிய பேருந்து நிலையத்தை 2022 மார்ச் மாதத்திற்குள் மக்கள் பயன்பாட்டிற்காக திறக்க வாய்ப்புள்ளது என்று தகவல் வெளியானது.

ALSO READ  சென்னை உயர்நீதிமன்ற வளாகம் மூடல்
Live Chennai: Before the forthcoming elections, Kilambakkam bus terminus to  open partially for public,Kilambakkam bus terminus, Before the forthcoming  elections, Kilambakkam bus terminus to open partially for public

மேலும், கோயம்பேடு பேருந்து நிலையத்தை வேறு பயன்பாட்டுக்கு மாற்றுவது தொடர்பாகவும், கோயம்பேடு சந்தையை தரம் உயர்த்துவது அறிக்கை தயார் செய்யப்படவுள்ளது.


Share
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.

Related posts

தமிழகத்தில் ஒவ்வொருவருக்கும் தலா 2 முககவசம்கள்; ரேஷன் அட்டை மூலம் 13½ கோடி முககவசம் வினியோகம்- தமிழக அரசு… 

naveen santhakumar

23 மணி நேர பயணத்திற்கு பிறகு சென்னை வந்தடைந்தார் சசிகலா !

News Editor

இனி துப்பட்டா இல்லாமல் கோவிலில் நுழைய முடியாது- எந்த கோவில் தெரியுமா?

naveen santhakumar