தமிழகம்

கொரோனா விழிப்புணர்வு பிரச்சாரம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் துவக்கி வைப்பு

தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
Share

சென்னை:

கொரோனா தொற்று கடந்த ஒன்றரை வருடங்களாக உலகெங்கும் ஆட்டி படைத்தது வருகிறது. இதனால் கோடிக்கணக்கான மக்கள் உயிரிழந்து வருகின்றனர். கொரோனா தொற்று தொடர்ந்து 2,3 4 வைத்து அலை என உலகமெங்கும் பரவி வருகிறது.

தமிழகத்தில் மிகப் பெரிய பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது. அன்றாட வாழ்க்கையை மக்கள் வாழ முடியாது தவித்தது வருகின்றனர். இதனால் மிகப் பெரிய பொருளாதார பாதிப்பு ஏற்பட்டுட்டள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

ALSO READ  அதிக கொரோனா பாதிப்பு; மூன்றாவது நாளாக முதலிடத்தில் தமிழகம் !
Chennai Hyderabad May 3, 4 Highlights: TN reports 21,228 fresh cases, 144  deaths | Cities News,The Indian Express

தடுப்பூசி போடுவதையும், முக கவசம் அணிந்து நடமாடுவதையும் இன்னும் அதிக படுத்த வேண்டும் என அரசு தொடர்ந்து முயற்சி எடுத்து வருகிறது. அதன் தொடர்ச்சியாக சென்னையில் கொரோனா விழிப்புணர்வு பிரச்சாரத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று தொடங்கி வைத்து உறுதிமொழி ஏற்றார்.

Tamil Nadu lockdown to be extended? CM Stalin to take decision today |  India News | Zee News

மக்கள் நல்வாழ்வு துறை சார்பாக தயாரிக்கப்பட்ட விழிப்புணர்வு பதாகைகளை முதலமைச்சர் பார்வையிட்டு விழிப்புணர்வு கையெழுத்து இயக்கத்தையும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடக்கி வைத்தார்.


Share
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.

Related posts

கால்டாக்ஸி விவகாரம்; ஓட்டுநரை கத்தியால் குத்திய இந்து முன்னணியினர் !

News Editor

சாதிக்குள் என்னை அடக்க நினைத்தார்கள்; சரத்குமார் குற்றசாட்டு !

News Editor

கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் தா.பாண்டியன் காலமானார் !

News Editor