தமிழகம்

முகக்கவசம் அணியாமல் வருவோருக்கு கொரோனா பரிசோதனை ! 

தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.

தூத்துக்குடியில் திடீரென்று கொரோனா பரவல் இரு மடங்கு அதிகரித்துள்ளதால் சந்தேகமடைந்த மாநகராட்சி அதிகாரிகள் காய்கறி சந்தை பகுதியில் வியாபாரிகளுக்கு திடீர் கொரோனா பரிசோதனை மேற்கொண்டனர்

தூத்துக்குடியில் நாளுக்கு நாள் கொரோனா தொற்று அதிகரித்து வரும்  நிலையில் நேற்று ஒரு நாள் மட்டும் சுமார் 722 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. கொரோனா பரவல் இரு மடங்காக அதிகரித்தது  வருவதால் சந்தேகம் அடைந்த மாநகராட்சி அதிகாரிகள் பொதுமக்கள் அதிகம் கூடும் பகுதியான தூத்துக்குடி வ உ சி சந்தையில் உள்ள வியாபாரிகளுக்கு திடீர் கொரோனா பரிசோதனை செய்தனர்

மேலும் முகக்கவசம் அணியாமல் அங்கு வந்த பொதுமக்கள் மற்றும் வியாபாரிகளுக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது

ALSO READ  போராட்டம் நடத்தியதால் ஸ்டாலின் உட்பட 1600 மீது வழக்கு:

தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.

Related posts

ஒரே நேரத்தில் இரண்டு வேலை-ஒன்னு போலீஸ் இன்னொன்னு திருடன்:

naveen santhakumar

திருச்சியில் மருத்துவர்கள் மீது எச்சில் துப்பிய கொரோனா நோயாளி… புகாரின் அடிப்படையில் கொலை முயற்சி வழக்கு பதிவு…

naveen santhakumar

தமிழகம் முழுவதும் போகி பண்டிகை உற்சாக கொண்டாட்டம்

Admin