தமிழகம்

ஒன்று முதல் ஒன்பதாம் வகுப்பு வரை ‘All Pass’ பள்ளிக்கல்வித்துறை அதிரடி ……

தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
Share

கொரோனா பரவல் எதிரொலி காரணமாக தமிழகத்தில் 1 முதல் 9-ம் வகுப்பு வரை படிக்கும் மாணவர்களுக்கு முழு ஆண்டு (Annual Exam) தேர்வை ரத்து செய்து அனைவரும் தேர்ச்சி பெற்றதாக அறிவிக்க பள்ளிக்கல்வித்துறை முடிவு செய்துள்ளது.

ALSO READ  ரயிலுக்கு அடியில் சிக்கிய மூதாட்டி உயிருடன் மீட்பு.

பள்ளி, கல்லூரிகள், பல்கலைகழங்கங்களுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.  இந்நிலையில், வரும் ஏப்ரல் மாதம் 1 முதல் 9-ம் வகுப்புகளுக்கு தேர்வுகள் தொடங்க உள்ளது.

ஆனால் கொரோனா வைரஸ் தொற்று தீவிரமடைந்துள்ளதால், பள்ளி மாணவர்களுக்கு தொற்று ஏற்படாதவாறு தடுக்க, முழு ஆண்டு தேர்வை ரத்து செய்து 1 முதல் 9 ஆம் வகுப்பு வரை அனைவரும் தேர்ச்சி பெற்றதாக (All Pass) என்று அறிவிக்க தமிழக பள்ளிக்கல்வித்துறை முடிவு செய்துள்ளது.

ALSO READ  முதல்வரின் முகவரி பெயரில் புதிய துறை உருவாக்கம்: தமிழக அரசு அரசாணை வெளியீடு

Share
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.

Related posts

ஒமைக்ரான் வைரஸ்; தமிழகத்தில் 12 ஆய்வகங்கள் – தமிழக மருத்துவத்துறை அறிவிப்பு!

naveen santhakumar

மது, அசைவ பிரியர்களுக்கு குட் நியூஸ் – மெகா தடுப்பூசி முகாம் நடக்காது – அமைச்சர் மா.சுப்பிரமணியன்

naveen santhakumar

தூத்துக்குடியில் நிஜ டேனியை மடக்கி பிடித்த கியூபிரிவு போலீசார்…!

naveen santhakumar