தமிழகம்

கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் தா.பாண்டியன் காலமானார் !

தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
Share

இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்தலைவர் தா.பாண்டியன் (88) காலமானார். சிறுநீராகதோற்று மற்றும் வயதுமூப்பின் காரணமாக இரண்டுநாட்களுக்குமுன் ராஜீவ்காந்தி அரசு பொது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.அவசர சிகிச்சைப்பிரிவில் செயற்கை சுவாசம் அளிக்கப்பட்டுவந்த நிலையில் தமிகச் சுகாதாரதுறை செயளர் மற்றும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தேசிய தலைவர்கள் நேரில் வந்து பார்த்துச்சென்றனர்.

ALSO READ  ஹெல்மட் அணியாதவர்களுக்கு அபராதம்!

இன்று காலை 10.05 மணி அளவில் சிகிச்சை பலனின்றி வயதுமூப்பின் காரணமாக காலமானதாக மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது.


Share
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.

Related posts

ஷாக் நியூஸ் – டாஸ்மாக் விற்பனை கடும் சரிவு – காரணம் என்ன ?

naveen santhakumar

ஜெயலலிதா மரணம் குறித்த அறிக்கை – ஐகோர்ட் கேள்வி

News Editor

தமிழகத்தில் பத்தாம் வகுப்பு பொது தேர்வு ஒத்திவைப்பு… முதல்வர் எடப்பாடி அறிவிப்பு….

naveen santhakumar