தமிழகம்

தேமுதிக தலைவர் விஜயகாந்த் மருத்துவமனையில் அனுமதி !

தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
Share

நடிகரும் தேமுதிகவின் தலைவருமான விஜயகாந்த் கடந்த சில ஆண்டுகளாக உடல்நலக்குறைவு காரணமாக அவதிப்பட்டு வருகிறார்.  இருப்பினும் நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலில் தனது கட்சியின் வேட்பாளர்களை ஆதரித்து பிரச்சாரம் மேற்கொண்டார். ஆனால் அப்போதுகூட வாயை திறந்து பேசாமலே வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.

ALSO READ  தீபாவளி வசூல் - அரசு அலுவலகங்களில் அதிரடி ரெய்டு

இந்நிலையில், தேமுதிக தலைவர் விஜயகாந்துக்கு அதிகாலை 3 மணியளவில் உடல் நலக்குறைவு ஏற்பட்டது. அதனையடுத்து சென்னையில் உள்ள மியாட் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. 


Share
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.

Related posts

சென்னை – திருப்பதி இடையே இன்று முதல் முன்பதிவில்லா விரைவு ரெயில் இயக்கம்..

Shanthi

ஆன்லைன் ரம்மியை தடை செய்ய விரைவில் சட்டம்?

Shanthi

முதல்வரின் கொரோனா நிவாரண நிதிக்கு 20 ஆயிரம் வழங்கிய சிறைவாசி !

News Editor