தமிழகம்

ஷாக் நியூஸ் – டாஸ்மாக் விற்பனை கடும் சரிவு – காரணம் என்ன ?

தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
Share

தமிழகத்தில் கடந்த சில நாட்களாக மது விற்பனை வெகுவாக சரிந்துள்ளது என ஆச்சரிய தகவல் வெளியாகியுள்ளது.

தமிழகத்தில் கடந்த ஆண்டு சரக்கு விற்பனை ரூ.20,100 கோடி - Dinakaran

தமிழகத்தில் கடந்த சில நாட்களாக கன மழை மற்றும் வெள்ளம் ஏற்பட்டுள்ளதன் காரணமாக மது விற்பனை மிகவும் சரிந்து உள்ளதாக கூறப்படுகிறது. மதுக்கடைகள் சரியாக திறக்கவில்லை என்றும் அது மட்டுமின்றி பல மதுக்கடைகளில் மழைநீர் தேங்கியுள்ளது என்பதால் பராமரிப்பு பணிகள் நடந்து வருவதாகவும் கூறப்படுகிறது

கடந்த 15 நாட்களாக டாஸ்மாக் கடைகளில் மதுபான விற்பவை 40 சதவீதம் வரை குறைந்துள்ளதாம். பல கடைகளில் மழை வெள்ள நீர் புகுந்ததும் இதற்கு காரணமாக கூறப்படுகிறது.

ALSO READ  கொட்டும் மழையில் உடற்பயிற்சி செய்த நடிகை தமன்னா: வைரல் பிக்ஸ்... 

அதே போல் மழை காலம் என்பதால் பீர் வகைகள் விற்பனை சரிந்து உள்ளதாகவும் சராசரி விற்பனை விட 60 சதவீதம் குறைவாக பீர் விற்பனை நடந்ததாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன

chennai rain alcohol drinker video: சென்னை வெள்ளத்திலும் ஜாலியாக  "சரக்கடிக்கும்" மதுபிரியர்கள்- வைரலாகும் வீடியோ - two drunker drinking  alcohol in the middle of the road affected by ...

மழை வெள்ளம் பெருக்கெடுத்து ஓடிய போது கூட, அதன் நடுவே நின்று ‛கட்டிங்’ போட்ட மதுபிரியர்கள், கனமழையில் டாஸ்மாக் மதுபானத்தை தவிர்த்திருக்கிறார்கள் என்பது ஆச்சரியம் தான். பொதுவாக மழை காலம் என்றால், இதமாக ஒரு ‛கட்டிங்’ போடுவோமா என்பவர்கள் மழைக்கு பயந்து டாஸ்மாக் பக்கம் செல்லாமல் இருக்கிறார்கள் என்பது புதுசு தான்.


Share
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.

Related posts

ஓபிஎஸ் மனைவி மறைவு…

naveen santhakumar

அதிகரிக்கும் கொரோனா பலி; உடலை அடக்கம் செய்யும் செலவை மத்திய அரசு ஏற்க வேண்டும் !  

News Editor

தொழிலாளர்களுக்கு ரூ.1000 நிவாரணம்- முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு….

naveen santhakumar