தமிழகம்

அரசு அறிவித்த குடும்ப கடன் ரூ.2.64 லட்சம் – காசோலை மூலம் செலுத்த முயற்சி

தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
Share

நாமக்கல்:

தமிழக நாடு அரசின் நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன், தமிழகத்தின் நிதிநிலை குறித்த வெள்ளை அறிக்கையை நேற்று வெளியிட்டார். வெள்ளை அறிக்கையில் தற்போது தமிழக அரசுக்கு, 5.70 லட்சம் கோடி ரூபாய் கடன்சுமை ஏற்பட்டுள்ளது என்றும் இதனால் தமிழகத்தில் உள்ள ஒவ்வொரு குடும்பத்துக்கும் 2 லட்சத்து, 63 ஆயிரத்து, 976 ரூபாய் கடன் இருப்பதாக குறிப்பிட்டிருந்தார்.

Namakkal person paid debt owed family Government tamilnadu | Tamil Nadu News

நாமக்கல் மாவட்டம் பொம்மைக்குட்டைமேட்டை சேர்ந்த இந்த தொகையை காந்தியாவதி ரமேஷ் காசோலை மூலம் 2 லட்சத்து, 63 ஆயிரத்து, 976 ரூபாய் கடனை செலுத்த இன்று நாமக்கல் வருவாய் அலுவலகம் வந்தார்.

ALSO READ  ஆவினில் புதிதாக 5 பொருட்கள் அறிமுகம்… விலை என்ன தெரியுமா?
Namakkal, Namakkal : நாமக்கல்: செல்லப்பம்பட்டியில் பொது குடிநீர் இணைப்புகளை  துண்டித்து வரும் ஊராட்சி மன்றத் தலைவரை கண்டித்து காந்தியவாதி ரமேஷ் ...

தமிழ்நாடு நிதியமைச்சர் அறிவித்தபடி எனது குடும்பத்துக்கான பங்கை, முதல் நபராக, செலுத்த வருவாய் அலுவலகம் வந்தேன். எனது காசோலையை வருவாய் அலுவலர் வாங்க மறுத்ததால் உயர் அதிகாரிகளிடம் காசோலையை வழங்க போவதாக கூறியதைத் தொடர்ந்து அப்பகுதி பரபரப்புடன் காணப்பட்டது குறிப்பிடத்தக்கது.


Share
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.

Related posts

நகைக்கடன் தள்ளுபடி….ஆவணங்களை சமர்ப்பிக்க அரசு உத்தரவு….

Shobika

தொண்டர்களே எனது கடவுள்: உருக்கமாக பேசிய விஜயகாந்த்

Admin

கடலூர் ரசாயன ஆலையில் தீ விபத்து; அதிகரிக்கும் பலி எண்ணிக்கை !

News Editor