தமிழகம்

ரயிலில் பயணம் மேற்கொள்ள இ-பாஸ் கட்டாயம்- தெற்கு ரயில்வே…

தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
Share

சென்னை:-

தமிழ்நாடு அரசு தமிழகத்தை எட்டு மண்டலங்களாக பிரித்துள்ளது. இந்த மண்டலங்களுக்கு இடையே ரயிலில் பயணம் மேற்கொள்ள இ-பாஸ் கட்டாயம் என்று தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.

இதுதொடர்பாக தெற்கு ரயில்வே சார்பில் விடுத்துள்ள அறிக்கையில்:- 

அரசு உத்தரவின்படி ரயிலில் பயணம் மேற்கொள்ளும் அனைத்து பயணிகளும் ‘இ-பாஸ்’ பெற்றிருக்க வேண்டும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

சென்னை தவிர்த்து ஒரு மண்டலத்திலிருந்து வேறு மண்டலத்திற்கோ அல்லது மாவட்டத்திற்கோ அல்லது மாநிலத்திற்கோ ரயில் மூலம் செல்ல விரும்புவோர் கட்டாயம் தமிழக அரசிடம் ‘ஆன்-லைன்‘ மூலம் தங்களது விவரங்களை பதிவு செய்து ‘இ-பாஸ்‘ பெற்று இருக்க வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டுள்ளது. 

ALSO READ  நடிகரும் இயக்குனருமான பாக்கியராஜுக்கு தமிழ் அமெரிக்கா தொலைக்காட்சி வழங்கிய கவுரவம்!

ஆன்லைனில் இ-பாஸ் பெற இந்த லிங்கில் தொடரவும் https://tnepass.tnega.org/ 

தற்போது தெற்கு ரயில்வே அறிவித்துள்ள ரயில்கள்:-

கோயம்புத்தூர்- மயிலாடுதுறை- கோயம்புத்தூர் ஜன் சதாப்தி எக்ஸ்பிரஸ் (செவ்வாய்க்கிழமை தவிர்த்து),

மதுரை- விழுப்புரம்- மதுரை இன்டர்சிட்டி சூப்பர் ஃபாஸ்ட்

ALSO READ  அனைத்து நூலகங்களும் இன்று முதல் செயல்பட தமிழ்நாடு அரசு உத்தரவு

திருச்சிராப்பள்ளி- நாகர்கோயில் திருச்சிராப்பள்ளி- சூப்பர் ஃபாஸ்ட்

கோயம்புத்தூர்- காட்பாடி- கோயம்புத்தூர் இன்டர்சிட்டி சூப்பர் ஃபாஸ்ட்.


Share
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.

Related posts

தமிழக பட்ஜெட் : 8,930.29 கோடி ஒதுக்கீடு- நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன்

naveen santhakumar

அதிகரிக்கும் கொரோனா பரவல்; சென்னை மாநகராட்சி ஆணையர் வேண்டுகோள் !

News Editor

கல்லூரிகள் இந்த கல்வியாண்டு முதல் வாரத்திற்கு 6 நாட்கள் செயல்படும்-தமிழக அரசு

naveen santhakumar