தமிழகம்

முன்னாள் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் எம்.எல்.ஏ. என். நன்மாறன் காலமானார்

தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
Share

சென்னை:-

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தலைவர்களில் ஒருவரான மதுரை கிழக்கு தொகுதியின் முன்னாள் எம்.எல் ஏ.வான என். நன்மாறன் (வயது 74) மூச்சுத் திணறல் காரணமாக மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையில், சிகிச்சை பலனின்றி காலமானார்.

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் முன்னாள் எம்.எல்.ஏ., என். நன்மாறன் காலமானார்

கடந்த 2001, 2006 சட்டமன்ற தேர்தல்களில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் போட்டியிட்டு மதுரை கிழக்கு தொகுதியில் வெற்றி பெற்றார் என்பது குறிப்பிடத்தக்கது.


Share
ALSO READ  எஸ்.வி.விஜயராகவன் மாரடைப்பால் காலமானார் !
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.

Related posts

காலையிலேயே கலைகட்டும் டாஸ்மார்க்; கட்டுப்பாடுகளால் குவியும் மது பிரியர்கள் ! 

News Editor

உயிரைக் காத்த பெண் காவல் ஆய்வாளருக்கு சல்யூட் – கமல்ஹாசன்

naveen santhakumar

தமிழ்நாடு தொல்லியல் துறையின் பயிற்சிப் பட்டறை.

Admin