தமிழகம்

ஆடையை கழற்றுபவர்கள் அல்ல…..காலில் உள்ளதை கழற்றுபவர்கள்…..காயத்ரி ரகுராம்

தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
Share

சென்னை:

விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன் குறித்து பாஜகவை சேர்ந்த காயத்ரி ரகுராம் பேசியிருப்பது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

மனுஸ்மிருதி குறித்து பேசிய திருமாவளவனுக்கு எதிராக பாஜகவினர் தமிழகம் முழுவதும் பல்வேறு இடங்களில் போராட்டம் நடத்தினர். சென்னையில் ஆட்சியர் அலுவலகம் அருகே நடைபெற்ற போராட்டத்தில் கௌதமி, காயத்ரி ரகுராம் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

ALSO READ  அட!!!!!!....நம்ம ஜூலியா இப்படி பேசுறது……..

ஆர்ப்பாட்டத்தின் போது திருமாவளவனின் உருவ பொம்மையை எரித்து சாவு மணி அடித்து சங்கு ஊதிய பாஜகவினர், மனு ஸ்மிருதி குறித்து திருமாவளவன் பேசியது வெட்கக்கேடானது என தெரிவித்தனர்.

அப்போது பேசிய காயத்ரி ரகுராம், நடிகைகள் ஆடைகளை கழற்றி ஆடுவார்கள் என்று திருமாவளவன் பேசியதாகவும், ஆனால் தாங்கள் “ஆடையை கழற்றுபவர்கள் அல்ல; காலில் உள்ளதை கழற்றுபவர்கள்” என பேசியது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.


Share
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.

Related posts

கும்பகோணம் இன்ஜினியரின் வியக்கவைக்கும் வீடு…அப்படி அந்த வீட்டில் என்னதான் இருக்கு??????

naveen santhakumar

அதியமான் கோட்டை காவல்நிலையத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆய்வு..!

Admin

நெல்லையப்பர் கோவிலுக்கு -இந்திய உணவு பாதுகாப்பு கழகம் விருது

Admin