தமிழகம்

திமுகவைச் சேர்ந்த 4 ஆவது எம்.எல்.ஏ.வுக்கு கொரோனா…

தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
Share

செஞ்சி:-

விழுப்புரம் மாவட்டம் செஞ்சி தொகுதி திமுக எம்.எல்.ஏ கே.எஸ்.மஸ்தானுக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது.

திமுகவைச் சேர்ந்த 4 ஆவது எம்.எல்.ஏவுக்கு தொற்று உறுதி ஆகியுள்ளது குறிப்பிடத்தக்கது.

முன்னதாக ரிஷிவந்தியம் தொகுதி திமுக எம்.எல்.ஏ. கார்த்திகேயனுக்கு கொரோனா உறுதியானது. அவர் கோவையில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சை  பெற்று வருகிறார். செய்யூர் தொகுதி திமுக எம்.எல்.ஏ. ஆர்.டி.அரசும் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு சென்னையிலுள்ள தனியார் மருத்துவனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

இதேபோல ஸ்ரீபெரும்புதூர் தொகுதி அதிமுக எம்.எல்.ஏ. கொரோனா தொற்று காரணமாக சென்னையில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

ALSO READ  எனக்கும், என் கணவருக்கும் 30 நாட்கள் பரோல் வழங்க வேண்டும்; முதல்வருக்கு நளினி கடிதம் ! 


Share
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.

Related posts

முன்னாள் சிறப்பு டிஜிபி, முன்னாள் எஸ்பி ஜாமீன் -நீதிபதி கோபிநாதன் உத்தரவு!

News Editor

உணவுத்துறை அமைச்சர் காமராஜிற்கு கொரோனா :

naveen santhakumar

சூர்யாவின் பதிலடி….பொதுச்செயலாளரின் மறுப்பு….

naveen santhakumar