தமிழகம்

6 மாவட்டங்களில் கனமழை; வானிலை மையம் எச்சரிக்கை !

தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
Share

வங்கக்கடலில் வரும் 23-ஆம் தேதி புதிய காற்றழுத்த தாழ்வுப்பகுதி உருவாக வாய்ப்புள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. ஒருவேளை இந்த காற்றழுத்த தாழ்வு பகுதி புயலாக மாறினாலும், தமிழகத்திற்கு எந்த பாதிப்பும் இருக்காது எனக் கூறப்பட்டுள்ளது. 

ALSO READ  முதல்வராகும் ஸ்டாலின்; அரசின் ஆலோசகர் பதவியை ராஜினாமா செய்த சண்முகம் !

இந்நிலையில், வெப்பச்சலனம் காரணமாக இன்று சேலம், கள்ளக்குறிச்சி, திருவண்ணாமலை, திருப்பத்தூர், வேலூர் மற்றும் ராணிப்பேட்டை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கனமழை பெய்யும் என சென்னை வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது.

மேலும், வேலூர், கள்ளக்குறிச்சி, திருவண்ணாமலை, திருப்பத்தூர், சேலம்,  ராணிப்பேட்டை, உள்ளிட்ட 6 மாவட்டங்களின் மிக கனமழை பெய்யும் என சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது,


Share
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.

Related posts

இன்று முதல் பொங்கல் பண்டிகைக்கான பேருந்து முன்பதிவு தொடக்கம்:

naveen santhakumar

சென்னை மழை, வெள்ளம்: உதவி எண்கள் அறிவிப்பு

naveen santhakumar

2022 ஜனவரி 5-ந் தேதி தமிழ்நாடு சட்டசபை கூடுகிறது

News Editor