தமிழகம்

ராசிபுரத்தில் காற்றுடன் கூடிய கனமழை..!

தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.

தமிழகம் முழுவதும் கத்திரி வெயில் இன்று முதல் தொடங்கியது. இந்த நிலையில் நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் மற்றும் சுற்றுவட்டார பகுதியில் கடந்த சில தினங்களாகவே வெயில் வாட்டி வதைத்த நிலையில் இன்று வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்டது.

ALSO READ  புதுச்சேரியில் முழு ஊரடங்கிற்கு வாய்ப்பில்லை; ஆளுநர் அறிவிப்பு !

பின்னர் ராசிபுரம்,பட்டணம், ஆண்டலூர்கேட், முத்துகளிபட்டி மற்றும் புதுப்பாளையம் உள்ளிட்ட பகுதிகளில் காற்றுடன் கூடிய கனமழை பெய்தது.

மேலும் ஒரு மணி நேரத்திற்கு மேலாக காற்றுடன் கூடிய கனமழை பெய்ததால் விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.

தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.

Related posts

40 நாட்களுக்கு பிறகு தனது மகள்களுடன் அமைச்சர்…

naveen santhakumar

மாதவிடாய் காலத்தில்பெண்களை ஊருக்குள் அனுமதிக்காத கிராமம்….

naveen santhakumar

காவல் நிலையத்தின் வாசலில் இப்படியொரு கொடுமையா !

Admin