தமிழகம்

COVID-19 e-Pass என்றால் என்ன???அதை பெறுவது எப்படி??…

தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
Share

COVID19 e-Pass என்றால் என்ன? 

கொரோனா தாக்குதலுக்கு உள்ளாகாமல் இருக்க 144தடை உத்தரவின் கீழ் இருக்கும் நாம், மிக முக்கியத் திருமணம்,மருத்துவம், மிக முக்கியத் துக்க நிகழ்வுகள் போன்றவற்றிற்குச்  செல்ல இணையம் மூலம் அரசிடம் COVID19 E-PASS என்ற அனுமதிச் சீட்டை பெற வேண்டும்.

சரி, அந்த அனுமதிச் சீட்டை எவ்வாறு பெறுவது? 

8099914914 என்ற கைபேசி எண்ணிற்கு ஒரு மிஸ்டு கால் கொடுத்தால் மின்நுழைவுச் சீட்டிற்கான சம்பந்தப்பட்ட இணைப்பு உங்கள் அழைபேசி எண்ணிற்கு குறுந்தகவலாக வரும் அல்லது நீங்கள் நேரடியாக https://epasskki.in/ என்ற இணைப்பிற்கு செல்லலாம்.   

1 . இணைப்பினை கிளிக் செய்து கைபேசி எண்ணை உள்ளிடவும். 

ALSO READ  கொரோனா தடுப்பூசி செலுத்திக் கொண்ட இந்திய கிரிக்கெட் வீரர் !

2 . உங்கள் கைபேசியில் வரப்பெறும் ஒருமுறை ரகசிய குறியீட்டு எண்ணை (OTP) உள்ளீடு செய்யவும் .     

3 . மின்நுழைவுச் சீட்டிற்கான ( e – Pass ) விண்ணப்ப படிவம் தோன்றும்.  தேதி , வாகன எண் மற்றும் வாகனம் குறித்த விபரம், முகவரி மற்றும் சம்பந்தப்பட்ட ஆவணங்களை அதில் சமர்ப்பிக்கவும்.         

ALSO READ  மயங்கி விழுந்த எம்.பி மாரடைப்பால் மரணம் !

4 . விண்ணப்ப  படிவத்தினை பூர்த்தி செய்யவும்.

5 . பூர்த்தி செய்த விண்ணப்ப படிவத்தினை சமர்ப்பிக்கவும். 

மேற்கண்ட பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்படிவம் சம்பந்தப்பட்ட அலுவலரால் ஆய்வு செய்யப்பட்டு , ஒப்புதல் அளிக்கப்பட்ட பின் உங்கள் கைபேசி எண்ணிற்கு வரப்பெறும் இணைப்பினை கிளிக் செய்து மின் நுழைவுச் சீட்டினை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.


Share
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.

Related posts

சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த திமுக பிரமுகர்; வெளுத்து வாங்கிய உறவினர்கள் !

News Editor

கேக் வெட்ட காதலன் வராததால் விரக்தியில் பெண் போலீஸ் தற்கொலை…..

naveen santhakumar

“இது மரணம் இல்லை, கொலை”: பிரியா பவானி சங்கரின் காட்டமான பதிவு… 

naveen santhakumar