தமிழகம்

தியானம் செய்ய ஒருநாள் அனுமதிக்க முடியுமா : உயர் நீதிமன்றம் கேள்வி 

தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
Share

இசைஞானி இளையராஜா சென்னை சாலிகிராமத்தில் உள்ள பிரசாத் ஸ்டூடியோவில் கடந்த 35 ஆண்டுகளுக்கும் மேலாக திரைப்படங்களுக்கு இசையமைத்து வந்தார். திடீரென  இளையராஜா அங்கிருந்து வெளியேற்றப்பட்டார்.

இதை எதிர்த்து இளையராஜ சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கு நீதிபதி சதீஷ்குமார், முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. அப்போது “பிரசாத் ஸ்டுடியோ இட விவகாரம் தொடர்பாக பல வழக்குகள் இருக்கின்றன. அதுபோன்ற நிலையில், ஒரு நாள் மட்டும் தியானம் மேற்கொள்ள இளையராஜா தரப்பில் அனுமதி கேட்கப்பட்டுள்ளது.

அந்த அனுமதியை வழங்க முடியுமா என்று பிரசாத் ஸ்டுடியோ திங்கட்கிழமை பதிலளிக்க வேண்டும்” என்று சென்னை உயர்நீதிமன்றம் அறிவுறுத்தியிருக்கிறது.

ALSO READ  தெலுங்கில் ரீமேக்காகும் 'கர்ணன்' திரைப்படம் !
Ilaiyaraaja At The TFPC Press Meet Held Ahead Of The ‘Ilayaraaja 75’ Concert

ஒரு நாள் அனுமதி வழங்கி அவரது பொருட்களை எடுத்துக்கொள்ள அனுமதி வழங்கும்பட்சத்தில் இந்த பிரச்னைக்கு சுமூக முடிவு எட்ட வாய்ப்புள்ளது எனவும் நீதிபதி அறிவுறுத்தினார்.  


Share
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.

Related posts

தமிழக பா.ஜ .க தலைவர் அண்ணாமலையின் பரபரப்பு அறிக்கை…

News Editor

தமிழக பட்ஜெட் 2020… பெண்களுக்கு இவ்வளவு திட்டங்களா?

Admin

தமிழக பாரதீய ஜனதா கட்சி தலைவர்கள் கவர்னருடன் சந்திப்பு

News Editor