தமிழகம்

உயர் நீதிமன்றதில், பள்ளிகளை மூட வேண்டும் என்று வலியுறுத்தல்..!!

தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
Share

கொரோனா பரவும் அபாயம் உள்ளதால் , பள்ளிகளை மூட வேண்டும் என உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் வலியுறுத்தப்பட்டது .

திருநெல்வேலியைச் சேர்ந்த அப்துல் வகாபுதீன் தாக்கல் செய்த பொதுநல மனு : தமிழகத்தில் , ஒன்பதாம் வகுப்பு முதல் பிளஸ் 2 வரையிலான மாணவர் களுக்கு செப் .1 முதல் நேரடி வகுப்புகளை துவங்க அரசு அனுமதித்தது . கொரோனா மூன்றாவது அலை பரவ வாய்ப்புள்ளது .

நேரடி வகுப்பு மட்டுமன்றி , ஆன்லைன் வகுப்பில் பங்கேற்க விரும்பும் மாணவர்களுக்கும் மாற்று ஏற்பாடு செய்ய , அரசுக்கு உத்தர விட வேண்டும் . இவ்வாறு , மனு செய்தார் . 31 ல் தமிழக அரசுத் தரப்பு , பல நிபுணர்களுடன் கலந்தாலோசித்த பின் , மாணவர்களின் கற்கும் திறனை மேம்படுத்தும் வகையில் , பள்ளி களைத் திறக்க முடிவு செய்யப்பட்டது .

ALSO READ  இதெல்லாம் கட்டாயம்… பள்ளிகளுக்கு அரசு எச்சரிக்கை…!

இடையூறின்றி ஆன்லைனிலும் வகுப்புகள் தொடரும் . நேரடி வகுப்பில் பங்கேற்குமாறு மாணவர்கள் கட்டாயப் படுத்தப்பட மாட்டார்கள் என தெரிவித்தது . பதில் மனு செய்ய உத்தரவிட்டு , நீதிபதி கள் ஒத்தி வைத்தனர் .

நேற்று நீதிபதிகள் எம் . துரைசுவாமி , கே.முரளி சங்கர் அமர்வு விசாரித்தது . நேரடி வகுப்பிற்கு வர விருப்பமில்லாத மாணவர்கள் ஆன்லைன் வகுப்பில் பங்கேற்கலாம் என , தமிழக அரசு பதில் மனு செய்தது .


Share
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.

Related posts

விழுந்துச்சு கல்….அடிக்குது ஷாக்…..

naveen santhakumar

திரைப்படம் மற்றும் சின்னத்திரை தொடர்பான பணிகளுக்கு தமிழக அரசு அனுமதி.

naveen santhakumar

ஒரே நேரத்தில் இரண்டு வேலை-ஒன்னு போலீஸ் இன்னொன்னு திருடன்:

naveen santhakumar