தமிழகம்

ஏற்றப்பட்டது கார்த்திகை மகா தீபம்!

தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
Share

கார்த்திகை தீபத்திருவிழாவை முன்னிட்டு திருவண்ணாமலையில் பக்தர்கள் கூட்டம் கடல் போல் காட்சியளிக்கிறது.

திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் நடைபெற்று வரும் கார்த்திகை தீபத் திருவிழாவின் சிகர நிகழ்ச்சியாக இன்று கோவில் பின்புறம் உள்ள 2,668 அடி உயர மலை உச்சியில் மகாதீபம் ஏற்றப்படுகிறது. கடந்த 2 ஆண்டுகளுக்கு பிறகு கொரோனா கட்டுப்பாடுகள் தளர்வு செய்யப்பட்டுள்ளதால் மகாதீபத்தை காண லட்சக்கணக்கான பக்தர்கள் சிறப்பு பஸ்கள் மற்றும் ரெயில்கள் மூலம் திருவண்ணாமலைக்கு வந்து குவிந்து வருகின்றனர். மேலும் பக்தர்கள் கிரிவலம் சென்ற வண்ணம் உள்ளனர். இதுவரை 8 லட்சம் பக்தர்கள் திருவண்ணாமலைக்கு வந்துள்ளதாக மாவட்ட காவல்துறை தெரிவித்துள்ளது.


Share
ALSO READ  திருமணம் செய்துகொள்வதாக கூறி என்னை ஏமாற்றிவிட்டார்; முன்னாள் அமைச்சர் மீது நடிகை குற்றச்சாட்டு !
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.

Related posts

டெல்லி சிறப்பு பிரதிநிதியாக முன்னாள் MP ஏ.கே.எஸ்.விஜயன் நியமனம்…..

Shobika

தூத்துக்குடியில் சூறைக்காற்று; கடலில் மூழ்கிய நாட்டுப்படகு !

News Editor

ஏடிஎம் இயந்திரம் என நினைத்து கணக்கு புத்தக என்ட்ரி இயந்திரத்தை உடைத்த கொள்ளையன்

Admin