தமிழகம்

நவம்பர் 1ம் தேதி முதல் மழலையர், நர்சரி பள்ளிகள், அங்கன்வாடிகள் திறக்கப்படாது : தமிழ்நாடு அரசு அறிவிப்பு

தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
Share

சென்னை:

நவம்பர் 1ம் தேதி முதல் மழலையர், நர்சரி பள்ளிகள், அங்கன்வாடிகள் திறக்கப்படாது என தமிழ்நாடு அரசு தெரிவித்துள்ளது.

Play schools, kindergarten to reopen in TN from Nov 1 | news on school  opening in Tamil Nadu| play schools open in tamil nadu

கடந்த செப்.1 முதல் 9-12 ம் வகுப்பு மாணவர்களுக்கு நேரடி வகுப்புகள் துவங்கி நடந்து வருகிறது. மேலும் நவம்பர்1 முதல் எல்.கே.ஜி. – யு.கே.ஜி. போன்ற நர்சரி பள்ளிகளையும் மழலையர் பள்ளிகளையும் திறந்து நேரடி வகுப்புகளை நடத்த அரசு அனுமதி அளித்து உத்தரவிட்டிருந்தது.

ALSO READ  ஊரடங்கு காலத்தில் எச்.ஐ.வி நோயாளிகளுக்கு உரிய மருந்து கிடைக்கும்; சுகாதாரத்துறை அறிவிப்பு !
Tamil Nadu Gov't to reopen playschools and kindergarten schools on November  1, all employees must be- Edexlive

நவம்பர் 1- முதல் 8 ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கும் நேரடி வகுப்புகளை நடத்தவும் அரசு அனுமதி அளித்துள்ளது. அதுபோன்று பள்ளிகள் திறக்கப்பட்டவுடன் நடைமுறை படுத்த வேண்டிய வழிகாட்டு நெறிமுறைகள் அறிவிக்கப்பட்டிருந்து குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் நவம்பர் 1ம் தேதி முதல் மழலையர், நர்சரி பள்ளிகள், அங்கன்வாடிகள் திறக்கப்படாது என்றும் மழலையர், நர்சரி பள்ளிகளை திறப்பு குறித்து பின்னர் முடிவு செய்யப்படும். இவ்வாறு அந்த உத்தரவில் கூறப்பட்டுள்ளது.


Share
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.

Related posts

கொரோனாவால் தனிமைப்படுத்தப்பட்டிருக்கும் தந்தை…கதறியழும் மகள்… கண்ணீரை வரவழைக்கும் காட்சி….

naveen santhakumar

கொரோனா தடுப்பூசி அனைவருக்கும் கிடைப்பதை மத்திய மாநில அரசுகள் உறுதி செய்ய வேண்டும்; இந்திய கம்யூனிஸ்ட் கட்சி ஆர்ப்பாட்டம் !

News Editor

சசிகலா நலமுடன் இருக்கிறார்….கொரோனா தொற்று இல்லை…..

naveen santhakumar