தமிழகம்

கிருஷ்ணகிரி தி.மு.க. எம்.எல்.ஏ. செங்குட்டுவனுக்கு கொரோனா…

தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
Share

ஓசூர்:-

கிருஷ்ணகிரி தொகுதி தி.மு.க. எம்.எல்.ஏ. செங்குட்டுவனுக்கு கொரோனா தொற்று இது செய்யப்பட்டுள்ளது.

கிருஷ்ணகிரி தொகுதி, தி.மு.க. எம்.எல்.ஏ.வாக இருப்பவர் செங்குட்டுவன்(63). மேலும், கிருஷ்ணகிரி கிழக்கு மாவட்ட, தி.மு.க. பொறுப்பாளராகவும் உள்ளார். 

காய்ச்சலால் காரணமாக ஓசூரிலுள்ள காவேரி மருத்துவமனையில் நேற்று அனுமதிக்கப்பட்டார். அவருக்கு மேற்கொள்ளப்பட்ட பரிசோதனையில்  கொரோனா தொற்று உறுதியானது. இதனிடையே எம்.எல்.ஏ. செங்குட்டுவனுக்கு ஏற்கனவே இருதய ஆப்ரேஷன் செய்யப்பட்டுள்ளது குறிப்பிடதக்கது. 

தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்ட எம்.எல்.ஏ.க்களின் எண்ணிக்கை 14 ஆக அதிகரித்துள்ளது.

ALSO READ  ரயிலில் பயணம் மேற்கொள்ள இ-பாஸ் கட்டாயம்- தெற்கு ரயில்வே…


Share
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.

Related posts

மறுஉத்தரவு  வரும்வரை பள்ளிகளை மூட தமிழக அரசு உத்தரவு !

News Editor

ஊரடங்கு தளர்வுகள்: 50 சதவிகித பேருந்துகளை இயக்க அனுமதி…!

naveen santhakumar

முழு முடக்கம் பொருளாதார ரீதியாக பாதிப்பை ஏற்படுத்தும்; திமுக வேட்பாளர் எழிலன் 

News Editor