தமிழகம்

குளித்தலை திமுக எம்எல்ஏ-க்கு கொரோனா… 

தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
Share

குளித்தலை:-

கரூர் மாவட்டம் குளித்தலை திமுக எம்எல்ஏ ராமருக்குக் (69) கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

எம்எல்ஏ ராமருக்குக் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதை தொடர்ந்து திருச்சியில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். 

ALSO READ  சசிகலா இன்று விடுதலை ; கவலையில் அதிமுக தலைவர்கள் ! 

இதானல் தமிழகத்தில் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்ட சட்டசபை உறுப்பினர்களின் எண்ணிக்கை 30 ஆக அதிகரித்துள்ளது.


Share
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.

Related posts

அதிகரிக்கும் கொரோனா; சுகாதாரத்துறை செயலாளருடன் மு.க.ஸ்டாலின் ஆலோசனை !

News Editor

ஊரடங்கு தளர்வுகள்: 50 சதவிகித பேருந்துகளை இயக்க அனுமதி…!

naveen santhakumar

ரேஷன் கடைகள் மாற்றம் – தமிழக அரசு முடிவு..!

naveen santhakumar