தமிழகம்

உள்ளாட்சி தேர்தல்; தேர்தல் அதிகாரிக்கு மிரட்டல் – 4 பேர் கைது

தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
Share

கரூர்:-

கரூர் மாவட்ட ஊராட்சிக்குழு துணைத் தலைவர் தேர்தலை தள்ளிவைத்த அதிகாரிக்கு கொலை மிரட்டல் விடுத்த 4 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். அதிமுக நிர்வாகி ஜெயராஜ் உள்ளிட்ட 4 பேரை போலீசார் கைது செய்தனர்.

வாக்காளர் பட்டியல் வெளியாகும் தேதி மாற்றம்: தலைமை தேர்தல் அதிகாரி அறிவிப்பு!

தமிழகத்தில் புதிதாக பிரிக்கப்பட்ட 9 மாவட்டங்களுக்கான உள்ளாட்சி தேர்தல் நடைபெற்ற நிலையில் இரண்டு நாட்களாக நடந்த வாக்கு எண்ணும் பணிகள் முடிந்து தேர்தல் முடிவுகளும் அறிவிக்கப்பட்டுள்ளன.

ALSO READ  அக்டோபர் 2, காந்தி ஜெயந்தி அன்று கிராம சபை கூட்டம் நடத்த தமிழக அரசு அனுமதி..!

இந்நிலையில் உள்ளாட்சி தலைவர்களின் மறைமுக தேர்தல் சில தினங்களுக்கு முன்னர் நடந்தது. அதில் கரூர் மாவட்ட ஊராட்சிக்குழு துணைத் தலைவர் தேர்தலை தள்ளிவைத்த அதிகாரிக்கு கொலை மிரட்டல் விடுத்த 4 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.


Share
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.

Related posts

ஓலா எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் 499 செலுத்தி முன்பதிவு

News Editor

நீண்ட நாட்கள் கெடாத பால், நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும் மோர்: ஆவினின் 5 புதிய அசத்தல் பொருட்கள் அறிமுகம்!! 

naveen santhakumar

முடிவுக்கு வந்த பேரறிவாளன் சிறை வாசம்; உச்சநீதிமன்றம் தீர்ப்பு!

Shanthi