தமிழகம்

கவிஞர் பிறைசூடன் காலமானார்

தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
Share

திரைப்பட பாடலாசிரியரும், கவிஞருமான பிறைசூடன் (65) சென்னை நெசப்பாக்கத்தில் உள்ள இல்லத்தில் உடல் நலக்குறைவால் காலமாக காலமானார்.

கவிஞர் பிறைசூடன் பிறந்தநாள் ஸ்பெஷல்: காலம்தோறும் ஈர்க்கும் கவிஞர் | poet  piraisoodan birthday special article - hindutamil.in

தமிழ் திரைப்பட பாடலாசிரியர்களில் தனக்கென தனிமுத்திரை பதித்தவர்களில் பிறைசூடன் குறிப்பிடத்தகுந்தவர். இவர் தமிழ்த் திரைப்படப் பாடலாசிரியர், கவிஞர் மற்றும் நடிகர் என பன்முகத் திறமை வாய்ந்தவர்.

1956 பிப்ரவரி 6 அன்று திருவாரூர் மாவட்டம் நன்னிலத்தில் பிறந்தவர் பிறைசூடன். 1985-ல் வெளியான ‘சிறை’ படத்தில் மெல்லிசை மன்னர் எம்.எஸ்.விஸ்வநாதன் இசையமைத்த ’ராசாத்தி ரோசாப் பூவே’ என்னும் பாடலை எழுதியதன் மூலம் தமிழ்த் திரைப்படத் துறையில் பாடலாசிரியராக முதல் தடம் பதித்தார்.

ALSO READ  கிருஷ்ணகிரி தி.மு.க. எம்.எல்.ஏ. செங்குட்டுவனுக்கு கொரோனா…

கவிஞர் பிறைசூடன் இதுவரை 400 திரைப்படங்களில் 1400-க்கும் மேற்பட்ட பாடல்கள் எழுதியுள்ளார். மேலும், 5000 பக்திப் பாடல்களும் இயற்றியுள்ளார்.


Share
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.

Related posts

ஐ.பி.எஸ் அதிகாரி சம்பத்குமார் உள்ளிட்ட 4 பேரை விடுதலை செய்து லஞ்ச ஒழிப்பு நீதிமன்றம் உத்தரவு…

Admin

கலைஞர் கருணாநிதிக்கு மெரினா கடற்கரையில் நினைவிடம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு

News Editor

எளிய முறையில் திருமணம்.. மற்றவர்களுக்கு முன்னோடியாக திகழும் விஜயகாந்த்….

naveen santhakumar