தமிழகம்

நடிகர் சூர்யாவை பாஜக மிரட்டுவது கோழைத்தனம்: மார்க்சிஸ்ட் கே.பாலகிருஷ்ணன் கண்டனம்!

தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
Share

நடிகர் சூர்யாவிற்கு எதிராக பாஜகவின் தீர்மானம் நிறைவேற்றப்பட்டதற்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன் கண்டனம் தெரிவித்துள்ளார்.

சூர்யாவின் அடுத்தடுத்த படங்களுக்கு இயக்குனர்கள் யார்..? வெளியான புதிய  தகவல்! | nakkheeran

இதுகுறித்து கே.பாலகிருஷ்ணன் தெரிவித்ததாவது,

நடிகர் சூர்யாவை மிரட்டும் நோக்கில் தீர்மானம் போட்ட பாஜக செயல் அப்பட்டமான கோழைத்தனத்தின் வெளிப்பாடு, நீட் விலக்கு, சினிமா சட்ட திருத்தம் பற்றிய விமர்சனங்களை நியாயமாக முன்வைக்கிறார் சூர்யா என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் கே. பாலகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்


Share
ALSO READ  தமிழ்நாட்டிலேயே தமிழில் பேச தடை: கொதித்தெழுந்த தொழிலாளர்கள்… 
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.

Related posts

நிர்வாண நிலையில் சாலையில் நடந்து சென்ற இளம்பெண்

Admin

மின் தடையை போக்க கடலில் காற்றாலை மின் உற்பத்தி

News Editor

அனைத்து சாதியினரும் அர்ச்சகர் ஆகலாம் திட்டம் – 58 அர்ச்சகர்களுக்கு பணி நியமன ஆணை வழங்குகிறார் முதல்வர் …!

naveen santhakumar