தமிழகம்

மே 1,2 தேதிகளில் முழு பொது முடக்கம்; தமிழக தலைமை தேர்தல் அதிகாரி விளக்கம் !

தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
Share

மே 1,2 தேதிகளில் முழு பொது முடக்கம் குறித்து தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு தெரிவித்துள்ளார். சென்னை தலைமைச் செயலகத்தில் செய்தியாளர்களைச் சந்தித்த தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு வாக்கு எண்ணிக்கை மையங்களுக்கு வருபவர்களின் உடல் வெப்பநிலை 98.6 மேல் இருந்தால் உள்ளே அனுமதிக்கப்படமாட்டார்கள் என்று தெரிவித்தார்.

ALSO READ  11 ஆம் வகுப்பு பொதுத்தேர்வை ரத்து செய்ய வேண்டும் !


வாக்கு எண்ணும் அறைக்கு செல்லும்  அனைவருக்கும் கொரோனா பரிசோதனை கண்டிப்பாக எடுக்க வேண்டும். இரண்டு தடவை கொரோனா தடுப்பூசி செலுத்தியவர் வாக்கு எண்ணும் மையத்திற்கு அனுமதி என்று தெரிவித்தார்.

மே1 மற்றும் மே 2 தேதி  அன்று  பொது முடக்கம் குறித்து ஆலோசனை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதுக்குறித்து தமிழக அரசு தான் முடிவு செய்ய வேண்டும் என தெரிவித்தார். வருகின்ற மே இரண்டாம் தேதி, தேர்தல் வழிமுறைகள், கொரோனா தடுப்பு வழிமுறைகளை பின்பற்றி, வாக்கு எண்ணிக்கை நடக்கும் எனத் தெரிவித்தார்.

ALSO READ  டாஸ்மாக் கடைகளுக்கு புதிய கட்டுப்பாடு; தமிழக அரசு !


Share
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.

Related posts

முகக்கவசம் அணியாததால் மூக்கை உடைத்த காவலர் !

News Editor

கொரோனா தடுப்பூசி முகாம்; காற்றில் பறக்கும் சமூக இடைவெளி !

News Editor

நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலை ரத்து செய்ய வேண்டும்; புதிய தமிழகம் கட்சி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் !

News Editor