தமிழகம்

ஊரடங்கு காலத்தில் எச்.ஐ.வி நோயாளிகளுக்கு உரிய மருந்து கிடைக்கும்; சுகாதாரத்துறை அறிவிப்பு !

தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
Share

தமிழக அரசு இன்று  முதல் 24ம் தேதி வரை முழு ஊரடங்கு அறிவித்துள்ளது. இதனையடுத்து ஊரடங்கு காலங்களில் எச்.ஐ.வி நோயாளிகளுக்கு எளிதில் ஏ ஆர் டி கூட்டு சிகிச்சை மருந்துகள் கிடைக்கும் வகையில் இன்று  இல்லாமல் முழு வேலை நாளாக சேலம் அரசு மோகன் குமாரமங்கலம் துவமனை ஆத்தூர் மற்றும் ஒவ்வொரு அரசு மருத்துவமனை என 37 மையங்களிலும் செயல்படுபவர்கள்.

ALSO READ  செப்டம்பர் 1 முதல் மீண்டும் திறப்பு…. தமிழக அரசு அறிவிப்பு….!!!

3 மையங்களில்  மருந்துகளைப் பெற்றுக் கொள்ளலாம். மருந்துகளை பெற இயலாதவர்கள்  தாலுகாவில் உள்ள அரசு ஆரம்ப சுகாதார நிலையம் நகர அரசு ஆரம்ப சுகாதார நிலையங்கள் மற்றும் அரசு மருத்துவமனையில் உள்ள 36 ஐடிசி மையங்களுக்கு  மருந்துகள் அனுப்பி வைக்கப்பட்டு உள்ளது.

ஏ ஆர் டி சி கூட்டு மருந்து எடுப்பவர்கள் தவறாமல் தங்கள் பகுதியில் உள்ள இடங்களுக்கு சென்று மருந்துகளை தடையின்றி பெற்றுக் கொள்ளலாம் என மாவட்ட எய்ட்ஸ் தடுப்பு மற்றும் கட்டுப்பாட்டு அலுவலர் திட்ட மேலாளர் தெரிவித்துள்ளார்.


Share
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.

Related posts

இறப்பதற்கு முன்பே தனக்கு தானே கண்ணீர் அஞ்சலி போஸ்டர் ஒட்டிய நபர்:

naveen santhakumar

முன்னாள் அமைச்சரின் கோரிக்கையை நிறைவேற்றிய இந்நாள் அமைச்சர் !

News Editor

இவர்களுக்கு ரூ.2000 பொங்கல் போனஸ்… தமிழ்நாடு அரசு அசத்தல்!

naveen santhakumar