தமிழகம்

ரெட் அலர்ட் வாபஸ் – வானிலை ஆய்வு மையம்

தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
Share

சென்னை:-

வங்கக்கடலில் காற்றழுத்த தாழ்வு மண்டலம் கரையை கடக்க துவங்கியதால், சென்னைக்கு ‛ரெட் அலர்ட்’ வாபஸ் பெறப்படுவதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

Death toll from persistent rain in Chennai, India, rises to 269

இதுகுறித்து வானிலை ஆய்வு மைய தென்மண்டல தலைவர் பாலச்சந்திரன் கூறியதாவது,

ரெட் அலர்ட் வாபஸ் - Tamilnadu Red alert withdraws balachandran

வங்கக்கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு மண்டலம் கரையை கடக்க துவங்கியது. கடந்த 6 மணி நேரத்தில் 16. கி.மீ., வேகதத்தில் நகர்ந்து வருகிறது.

இதே வேகத்தில், முழுவதுமாக 2 மணி நேரத்தில் கரையை கடக்கும். இதனால், சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, விழுப்புரம் மாவட்டங்களில் தரைக்காற்று 30 முதல் 40 கி.மீ., வேகத்தில் வீசக்கூடும்.

ALSO READ  எம்.ஜி.ஆருக்கு காவி வண்ணம் பூசிய நபர்கள் …திருவண்ணாமலையில் பரபரப்பு

இதனால் சென்னையில், அதி கனமழைக்கான எச்சரிக்கை (ரெட் அலர்ட்) திரும்ப பெறப்படுகிறது. எனினும், சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், ராணிப்பேட்டை, வேலூர், திருப்பத்தூர், திருவண்ணாமலை, விழுப்புரம், செங்கல்பட்டில் ஓரிரு இடங்களில் கன முதல் மிக கனமழை பெய்யக்கூடும் என்று கூறினார்.


Share
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.

Related posts

மதுப்பிரியர்களுக்கு முக்கிய எச்சரிக்கை… தமிழக அரசு அதிரடி!

naveen santhakumar

தோசை சுட்டுத் தராதது ஒரு குத்தமா???? என்னம்மா நீங்க இப்படி பண்றிங்களேமா!!!!!!

naveen santhakumar

அதிக கட்டணம் வசூலித்த மருத்துவமனைக்கு தடை- மாவட்ட நிர்வாகம் அதிரடி…! 

naveen santhakumar