தமிழகம்

எம்எல்ஏ கருணாஸ் மற்றும் அதிமுக எம்எல்ஏ பவுன்ராஜ் இருவருக்கும் கொரோனா…

தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
Share

திண்டுக்கல்:-

நடிகரும், திருவாடனை தொகுதி எம்.எல்.ஏ.வுமான கருணாஸ் -க்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது.

கருணாஸின் பாதுகாவலருக்கு கொரோனா உறுதியான நிலையில் கருணாஸ்-க்கும் கொரோனா கண்டறியப்பட்டுள்ளது. இதை எடுத்து தனது திண்டுக்கல் வீட்டில் தன்னை தனிமைப்படுத்திக் கொண்டுள்ளார் கருணாஸ்.

ALSO READ  முறைகேடுகளுக்கு பெயர்போன கட்சி திமுக; வானதி ஸ்ரீனிவாசன் குற்றச்சாட்டு !

இதேபோல மயிலாடுதுறை மாவட்டம் பூம்புகார் தொகுதி அதிமுக எம்.எல்.ஏ. பவுன்ராஜ்-க்கும் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது


Share
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.

Related posts

வளிமண்டல மேலடுக்கு சுழற்சி; 16 மாவட்டங்களில் மழை – வானிலை ஆய்வு மையம்

naveen santhakumar

தஞ்சை பெரிய கோயில் கலசம்..தங்க முலாம் பூச வீட்டையே அடமானம் வைத்த தமிழர்

naveen santhakumar

4 மாதங்கள் வீட்டினுள் எரிந்த நிலையில் கிடந்த இன்ஜினியரின் உடல்… நடந்தது என்ன?

Admin