தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
Share
மதுரையை சேர்ந்த ரமேஷ் என்பவர், உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் , பொதுநல மனு ஒன்றை தாக்கல் செய்துள்ளார். அதில்,”ஆங்கிலேயர்களுக்கு எதிரான சுதந்திரப் போராட்டத்தில், நேதாஜி சுபாஷ் சந்திரபோஸின் படைகள் முக்கிய பங்கு வகித்தது. ஆகையால் அவரை விதமாக அவரின் உருவப்படத்தை இந்திய ரூபாய் நோட்டுகளில் அச்சடிக்க வேண்டும்” என குறிப்பிட்டுள்ளார்.

அதன் பின்னர் அந்த மனுவை விசாரித்த நீதிபதி எம்.எம் சுந்தரேஷ் மற்றும் எஸ்.அனந்தி அமர்வு மனுதாரரின் கோரிக்கை குறித்து மத்திய அரசு பரிசீலிக்க உத்தரவிட்டுள்ளது.
Share
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.