தமிழகம்

புதிய கொரோனா வைரஸ், பரிசோதனை செய்யக்கோரி உயர் நீதிமன்றத்தில் வழக்கு..!

தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
Share

உலக நாடுகளில் மரபியல் மாற்றமடைந்த புதிய வகை கொரோனா வைரஸ் பரவி வருவதால் அனைத்து வெளிநாட்டு பயணிகளுக்கும் பரிசோதனையைக் கட்டாயமாக்கக் கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் பொதுநல வழக்கு தொடரப்பட்டுள்ளது  

உலக நாடிகளில் மரபியல் மாற்றமடைந்த புதிய வகை கொரோனா வைரஸ் பரவி வருவதால் அனைத்து வெளிநாட்டு பயணிகளுக்கும் பரிசோதனையைக் கட்டாயமாக்கக் கோரி திருச்செந்தூரைச் சேர்ந்த வழக்கறிஞர் ராம்குமார் என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் பொதுநல வழக்கு தொடர்ந்துள்ளார்.

அவரது மனுவில், “பிரிட்டனில் இருந்து வருவோரை மட்டும் அல்லாமல் அனைத்து வெளிநாட்டு பயணிகளுக்கும் கட்டாயக் கரோனா பரிசோதனை செய்ய வேண்டும். வெளிநாட்டு பயணிகளை 14 நாட்கள் கண்டிப்பாக தனிமைப்படுத்த வேண்டும்” என்று கோரிக்கை விடுத்துள்ளார். 

ALSO READ  காவல் துறை தாக்கியதில் உயிரிழந்த வியாபாரி குடும்பத்துக்கு இழப்பீடு வேண்டும் - டிடிவி தினகரன்..!

இந்த வழக்கு உயர்நீதிமன்றத்தில் நாளை  விசாரணைக்கு வரவுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. 


Share
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.

Related posts

ஜெய்பீம் திரைப்பட இயக்குனர் ஞானவேல் வருத்தம் தெரிவித்து அறிக்கை

News Editor

தமிழகத்திற்கு ரெட் அலர்ட்- வானிலை ஆய்வு மையம்…!

naveen santhakumar

தஞ்சை மாநகராட்சி தமிழகத்தின் சிறந்த மாநகராட்சியாக தேர்வு

News Editor